வாயில்      குறும்பட விற்பனை        படைப்புகள்       படைப்பாளிகள்      தொழில்நுட்பம்
 
 
  தமிழ் ஸ்டுடியோ
 
  பார்வைக்கு வந்தவை
  போட்டிகள்
  பட்டறைகள்
  திரைக் களஞ்சியம்
  குறும்பட சேமிப்பகம்
  குறும்பட வழிகாட்டி
  குறும்பட வட்டம்
  உண்டியல்
  தொடர்கள்
  அனுபவம் புதுமை
  ஆவணங்கள்
  கட்டுரைகள்
  செய்திகள்
  நிகழ்வுகள்
  வலைப்பூக்கள்
  வெள்ளித்திரை
  மற்றவை
  தொடர்புக்கு
   
   
   
   
   
   
   
   
   
   
 
     
11
1
யார் இவர்கள்?
1
 
1
1
1  
1
1  
1
1  
1
1  
1
1  
1
1  
1
1  
1
1  
1
1  
1
1  
1
1  
1
1  
 
  யார் இவர்கள்?
   
 

திரைக்குப் பின்னர் உழைக்கும் தோழர்களைப் / தோழிகளைப் பற்றியப் பார்வை அல்லது பதிவே இந்தப் பகுதி. வெறும் காட்சிப் பொருளாய் திரைக்கு முன் தோன்றும் பிரபலங்களை அறிந்து வைத்திருக்கும் இந்த சமூகம் திரைக்குப் பின் உழைத்து ஓடாய் போகும் மனிதர்களை பற்றி கவலை கொள்வதில்லை அல்லது அவர்களை அறிந்து கொள்ள முற்படுவதில்லை.

தமிழ் ஸ்டுடியோவின் இந்தப் பகுதியில் அப்படிப்பட்டவர்களை உங்களுக்கு அறிமுகம் செய்து வைக்கிறோம். எந்தத் துறையாக இருந்தாலும் அதில் மக்களால் பரவலாக அறியப் படாத பல பேர் திரைக்குப் பின்னால் இருக்கிறார்கள். அவர்களை மேடைபோட்டு மக்களுக்கு அறிமுகம் செய்து வைப்பதே இந்த பகுதியின் நோக்கம்.

உங்களுக்கு தெரிந்த துறைகளில் மிக முக்கியமான பணியாற்றும் ஒருவர், மக்களால் பரவலாக அறியப் படமால் இருந்தால் அவரைப் பற்றி எங்களுக்கு தெரியப் படுத்துங்கள். இது அவர்க்கான விளம்பரம் அல்ல. அவர் உழைப்புக்கான அங்கிகாரம். எனவே மேடை அமைக்க நாங்கள் தயார். மேடையேற நீங்கள் தயாரா?

தொடர்பு கொள்ள வேண்டிய எண்: 9840698236, 9894422268

தொடர்பு கொள்ள வேண்டிய மின்னஞ்சல் முகவரி: thamizhstudio@gmail.com

                                                                                                                                             விரைவில்



 

   
எங்களைப் பற்றி  
|  விதிமுறைகள்  |  விளம்பர உதவி  |  நன்கொடை  |  தள வரைபடம் |  கருத்துப் பதிவு  

© காப்புரிமை: தமிழ்ஸ்டுடியோ.காம்
Best viewed in Windows 2000/XP
|  Resolution: 1024X768  |  I.E. v5 to latest  |  Mozilla Latest Version  |  Chrome and all other Browsers.