வாயில்      குறும்பட விற்பனை        படைப்புகள்       படைப்பாளிகள்      தொழில்நுட்பம்
 
 
  தமிழ் ஸ்டுடியோ
 
  பார்வைக்கு வந்தவை
  போட்டிகள்
  பட்டறைகள்
  திரைக் களஞ்சியம்
  குறும்பட சேமிப்பகம்
  குறும்பட வழிகாட்டி
  குறும்பட வட்டம்
  உண்டியல்
  தொடர்கள்
  அனுபவம் புதுமை
  ஆவணங்கள்
  கட்டுரைகள்
  செய்திகள்
  நிகழ்வுகள்
  வலைப்பூக்கள்
  வெள்ளித்திரை
  மற்றவை
  தொடர்புக்கு
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
 
     
11
1
இணையதளங்கள்
1
 
1 முதல் பக்கம்
1
1 இரண்டாம் பக்கம்
1
1  
1
1  
1
1  
1
1  
1
1  
1
1  
1
1  
1
1  
1
1  
1
1  
1
1  
 
  இணையதளங்கள்
   
 

  சென்சஸ் ஆஃப் சினிமா

திரைப்படங்கள் பற்றிய ஆன்லைன் இதழ். சிறந்த இயக்குனர்களின் படைப்புகள் மற்றும் திரைப்பட விழாக்களின் தொகுப்பு என விரியும் தளம் சிறந்த பத்து இயக்குனர்களை அவ்வப்போது பட்டியலிடுகிறது. மேலும் அனைத்து இயக்குனர்கள் பற்றிய குறிப்புகளும் இடம் பெற்றிருப்பது அழகு.
  செல்டக்ஸ்
பேனா தேவை இல்லை, தாள் தேவை இல்லை, கருத்துப் படங்கள் தேவை இல்லை, அழகான திரைக்கதை எழுதுவது எப்படி என்பதை தொழில்நுட்ப ரீதியாக நமக்கு சொல்லித்தரும் ஒரு மென்பொருள் நிறுவனம் தான் இந்த செல்டக்ஸ். உலகின் முதல் திரைக்கதை எழுதுவதற்க்கான மென்பொருள் தயாரித்து இருக்கும் நிறுவனம். திரைக்கதை, எழுத்துத் தொகுப்பு, படக் காட்சிகள் திட்டமிடுதல் போன்றவற்றையும் திட்டமிட நமக்கு வழி கட்டுகிறார்கள்.
   ச்லான்ட் இதழ்
புதிய திரைப்படங்களின் திறனாய்வு, அவற்றின் முன்னோட்டக் காட்சிகள் என கலை கட்டும் தளம், இதுவரை நமது பார்வைக்கு வராத திரைப்படங்களை பார்வைக்கு வைப்பது அழகு.
   அல்பிரேட் ஹிட்ச்காக்
இங்கிலாந்தின் புகழ் பெற்ற இயக்குனராக விளங்கிய அல்பிரேட் ஹிட்ச்காக் பற்றிய இணைய தளம். அவரைப் பற்றிய குறிப்புகள், அவரது திரைப்படம் பற்றிய குறிப்புகள் என தளம் அழகாய் விரிகிறது. அந்தக் கால திரைப்படம் பற்றிய குறிப்புகளும் இடம் பெற்றிருக்கிறது.
   தமிழ் மரபு அறக்கட்டளையின்
தமிழர்கள் கட்டாயமாக பார்க்க வேண்டிய தளம். தமிழ் மரபுச் செய்திகள் மற்றும் சுவடியியல் எனும் அருமையான பகுதி இத்தளத்தில் அமைந்திறப்பது சிறப்பு. பல நல்ல புத்தகங்களை இலவசமாக பதிவிறக்கம் செய்துக் கொள்ள வசதி செய்து கொடுக்கப்பட்டுள்ளது. நல்ல பல பொருளடக்கங்களை கொண்டுள்ள இத்தளம் ஆங்கிலத்திலும் வெளிவருவது சிறப்பு. நிச்சயம் ஒருமுறையேனும் பார்வை இடுங்கள். பல பயனுள்ள தகவல்கள் கிடைப்பது உறுதி.
   ப்லகியாரிச்ட்
புகழ் பெற்ற ஆங்கிலக் கவிஞர்களின் கவிதைகள், கவிதைப் போட்டி, என தளம் விரிகிறது. கவிஞர்களின் பெயர் பட்டியல் வைத்து அவர்களின் கவிதைகளை தேடி படித்துக் கொள்ளும் வசதியும் உள்ளன. கவிதைகளின் பட்டியலும் தரப்பட்டுள்ளன. பல நல்ல புதுக் கவிஞர்களின் கவிதைகளும் படிக்க சுவை கூட்டுவனவாக உள்ளன. தொடர்ச்சியாக பல கவிதைப் போட்டிகளும் நடத்தப்படுகின்றன. நல்ல ஆங்கிலக் கவிதை வாசிப்பாலர்களுக்கனத் தளம்.
   மியுஸ் இந்தியா
இசை ஆர்வலர்களுக்கான தளம். இந்திய இசைகளைப் பற்றிய தளம் என்றாலும் அனைத்து விதமான ரசிகர்களுக்கும் ஏற்ற தளம். இசை தொடர்பான தகவல்களும், கதைகளும், போட்டிகளும் என தளம் அழகுப் படுத்தப்பட்டுள்ளன.
   புத்தா ஆன் நெட்
புத்தர் பற்றியும், புத்த மத மக்கள் பற்றியும் முழுமையாக அறிந்து கொள்ள விரும்புபவர்களுக்கானத் தளம். புத்த மத போதனைகள் ஆன்லைன் நூலகம், இசை கேட்கும் வசதி என தளம் அழகாக வடிவமைக்கப்பட்டுள்ளது. தவிர தியானம் பற்றியும் குறிப்புகள் இடம் பெற்றுள்ளன. தியானம் பற்றிய தகவல்கள் அருமையாக உள்ளது. புத்த மதப் பாடல்களை பதிவிறக்கம் செய்து கேட்டு மகிழலாம். மேலும் புகழ் பெற்ற புத்த மதத் தலைவர்களின் கீழ் போதி மரத்தடியில் இலவசமாக தியானப் பயிற்சியும் சொல்லித் தரப்படுகிறது.
   தஸ்லிமா நஸ்ரின்
புகழ் பெற்ற வங்கதேச எழுத்தாளர் தஸ்லிமா நஸ்ரினுடைய தளம். அவருடைய வாழ்க்கை பற்றிய குறிப்புகளும், குழந்தைப் பருவம் பற்றிய குறிப்புகளும் அழகாக தொகுக்கப்பட்டுள்ளது. அவரது புத்தகங்களை பதிவிறக்கம் செய்துப் படித்துக் கொள்ளும் வசதியும் செய்துத் தரப்பட்டுள்ளது.
  தமிழ் பிக்சர்ஸ்
தமிழ் திரைப்பட நடிகர்கள், நடிகைகள் என திரைப்படம் சார்ந்த அனைவரின் புகைப்படங்களும் ஒருங்கே அமையப்பெற்ற தளம். பழங்கால நடிகர்கள், நடிகைகள், தொழில்நுட்ப கலைஞர்கள் என மற்றவர்களின் புகைப்படங்களும் இடம் பெற்றால் கூடுதல் கவனம் பெரும்.
  << முன் பக்கம்  | 1 2                                                                   அடுத்தப் பக்கம் >>

கருத்து பதிவு
   
எங்களைப் பற்றி  
|  விதிமுறைகள்  |  விளம்பர உதவி  |  நன்கொடை  |  தள வரைபடம் |  கருத்துப் பதிவு  

© காப்புரிமை: தமிழ்ஸ்டுடியோ.காம்
Best viewed in Windows 2000/XP
|  Resolution: 1024X768  |  I.E. v5 to latest  |  Mozilla Latest Version  |  Chrome and all other Browsers.