வாயில்      குறும்பட விற்பனை        படைப்புகள்       படைப்பாளிகள்      திரைச்சிற்பிகள்
 
 
  தமிழ் ஸ்டுடியோ
 
  பார்வைக்கு வந்தவை
  போட்டிகள்
  பட்டறைகள்
  திரைக் களஞ்சியம்
  கலைஞர்கள்
  திரைப்பார்வை
  குறும்பட வட்டம்
  உண்டியல்
  வினா விடை
  புதியவர்கள்
  1
கட்டுரைகள்
  நிழற்படக் காட்சி
  ஊர் சுற்றலாம் வாங்க
 
1
வரலாறு
 
1
ஆவணங்கள்
  வெட்டிப்பேச்சு
  தமிழ்தாசன் பக்கங்கள்
  'நிழல்' பக்கங்கள்
  கேப்ரியெல் பக்கங்கள்
  திரைமொழி
  வெள்ளித்திரை
  வலைப்பூக்கள்
  படித்ததில் பிடித்தது
  நூல்வெளி
  இலக்கியம்
  மற்றவை
  தொடர்புக்கு
  கருத்துப்பதிவு
 

 

     
11
1
தமிழ்தாசன் பக்கங்கள்
1
 
1
1
1  
1
1  
1
1  
1
1  
1
1  
1
1  
1
1  
1
1  
1
1  
1
1  
1
1  
1
1  
 
  தமிழ்தாசன் பக்கங்கள்
   
 

பேசக்கூடாததை பேசத் துணிந்தேன் என்பதுப் போல், இந்த சமூகத்தில் ஒதுக்கப்படும், அல்லது மறைக்கப்பட்டு மறுக்கப்படும் பல்வேறு விடயங்களை இங்கு உங்களுடன் பகிர்ந்து கொள்வதற்காக எனக்கு அனுமதி அளித்த தமிழ் ஸ்டுடியோவிற்கு எனது நன்றியை தெரிவித்துக் கொள்வதில் மகிழ்கிறேன். திரைப்படம் அல்லது குறும்படம் சார்ந்த தளத்தில் இவனுக்கு என்ன வேலை என்று உங்களில் பலருக்கு தோன்றலாம். ஒரு படைப்பாளனாக, இந்த சமூகத்தில் நிகழும் பல்வேறு அநீதிகளை தட்டிக்கேட்கும் உரிமை எனக்கு உள்ளதாக நான் உணர்கிறேன். அதற்காக சட்டம் என் கையில் என்கிறப் போக்கில் நடக்காமல் ஒரு படைப்பாளன் என்கிற முறையில் எனது கோபங்களை எனது படைப்பின் மூலமாகவே வெளிப்படுத்த விரும்புகிறேன்.

எனது இந்தக் கோபங்கள், கருத்துகள் அல்லது கற்பனைகள் ஏதேனும் ஒரு இயக்குனருக்கு ஒரு சிறு பொறியாய் இருந்து அவரின் கற்பனையோடு சேர்ந்து இந்த சமூகத்துக்கு ஒரு நல்ல செய்தியை தருமாயின் அதுவே எனக்குக் கிடைத்தப் பெரும்பேறு.

தமிழ்தாசன் எனும் புனைபெயரில் உங்களை சந்திப்பதில் பெருமகிழ்ச்சி அடைகிறேன். எனது இயற்பெயர் என்னவென்று தெரிந்து கொள்ள முற்படுவதை விட எனது கருத்துகள், கற்பனைகளை வாசித்து உங்கள் மேலான கருத்துகளை எனக்கு எழுதி அனுப்புங்கள். என்னைப் பற்றி மிகப் பெரிய அறிமுகம் தருவதை விட எனது படைப்புகளை உங்கள் மேலான பார்வைக்கு விரைவில் சமர்பிக்க முயல்கிறேன். உங்கள் கருத்துகளுக்கு:

  வடிவமைப்பும் பராமரிப்பும்: விசை