வாயில்      குறும்பட விற்பனை        படைப்புகள்       படைப்பாளிகள்      தொழில்நுட்பம்
 
 
  தமிழ் ஸ்டுடியோ
 
  பார்வைக்கு வந்தவை
  போட்டிகள்
  பட்டறைகள்
  திரைக் களஞ்சியம்
  குறும்பட சேமிப்பகம்
  குறும்பட வழிகாட்டி
  குறும்பட வட்டம்
  உண்டியல்
  தொடர்கள்
  அனுபவம் புதுமை
  ஆவணங்கள்
  கட்டுரைகள்
  செய்திகள்
  நிகழ்வுகள்
  வலைப்பூக்கள்
  வெள்ளித்திரை
  மற்றவை
  தொடர்புக்கு
   
   
   
   
   
   
   
   
   
 
       
 
  விதிமுறைகள்
   
 

இத்தளத்திற்கு வந்து சேரும் படைப்புகள் வேறு எந்த தளத்திலும், மாத, வார இதழ்களிலும், வலைப்பூக்களிலும், வெளிவந்திருக்கக் கூடாது.

தமிழ் ஸ்டுடியோ.காம் இலாப நோக்கமற்ற தளம் எனவே வெளியாகும் படைப்புகளுக்கு பணம் அனுப்ப இயலாது. விளம்பரம் மற்றும் நன்கொடை யாவும் தள மேம்பாட்டிற்கும், தள வளர்ச்சிக்கும் மட்டுமே.

படைப்புகளை யூனிகோட் வடிவில் அனுப்பினால் நலம். அல்லது நீங்கள் பயன்படுத்திய எழுத்துருவையும் (Font) சேர்த்தே அனுப்பவும். படைப்புகள் எக்காரணம் கொண்டும் திருப்பி அனுப்பப்பட மாட்டாது.

குறும்பட சேமிப்பிற்காக பெறப்படும் படங்கள் எக்காரணம் கொண்டும் அதன் உரிமையாளருக்கு தெரியாமல் பயபடுத்தப் படமாட்டாது.

பார்வைக்கு வந்தவை, குறும்பட விற்பனை ஆகிய பிரிவுகளுக்கு தங்கள் குறும்படங்களை அனுப்ப விரும்புபவர்கள் இரண்டு பிரதிகளை அனுப்பவும்.

   
எங்களைப் பற்றி  
|  விதிமுறைகள்  |  விளம்பர உதவி  |  நன்கொடை  |  தள வரைபடம் |  கருத்துப் பதிவு  

© காப்புரிமை: தமிழ்ஸ்டுடியோ.காம்
Best viewed in Windows 2000/XP
|  Resolution: 1024X768  |  I.E. v5 to latest  |  Mozilla Latest Version  |  Chrome and all other Browsers.