கூகிள் குழுமம் Facebook Twitter     தொடர்புக்கு வாயில்  
காணொளி TS படைப்பாளிகள் TS தொழில்நுட்பம் TS போட்டிகள் TS தொடர்கள் TS குறும்பட சேமிப்பகம் TS குறும்பட வழிகாட்டி TS குறும்பட திறனாய்வு TS மற்றவை

காணொளி பகுதியில் குறும்படங்கள் மற்றும் குறும்பட நிகழ்வு சார்ந்த வீடியோக்கள் இடம்பெறும்.
 
 

 

 

 

 

 
     
     
     
   
காணொளி
1
 
 

முக்கியக் குறிப்பு.

*குறும்படங்களை காண அதன் புகைப்படங்களின் மீது சொடுக்கவும். (Click the Thumbnail Image)

*குறும்படங்களை கான்பதிலோ, அல்லது பார்ப்பதிலோ ஏதேனும் சிரமம் ஏற்பட்டால் இங்கு சொடுக்கவும். (Click Here)

 

 

 

 
     
     
     

வாயில் TS  காணொளி

காணொளி வாயில்
 
விளையாட மறந்ததென்ன ?
 
  
     
இயக்குனர் மு. ஜெய் வினோ
தயாரிப்பு ஜெய் மாதா சினி கிரியேசன்
கால அளவு 22 நிமி /10 நொ
பார்த்தவர்கள் 3, 65823

வாசகர்கள் தங்கள் படைப்புகளை editor@thamizhstudio.com என்கிற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கவும்.

படைப்புகள் வேறெந்த வடிவிலும், வேறெந்த ஊடகங்களிலும் வெளிவந்திருக்கக் கூடாது. படைப்புகளை யுனி கோட் வடிவில் அனுப்பவும். அல்லது பயன்படுத்திய எழுத்துருவை தெரிவிக்கவும்.

32 கருத்து பதிவு!
கருத்துக்களை பதிவு செய்ய!

தமிழ் ஸ்டுடியோவும், வினோவும் சேர்ந்து பட்டயக் கிள்ளப்புகிரீர்கள்.. அரிக்க மேடு வரலாறு, பழந்தமிழர் வரலாறு என எட்டாப்பக்கங்கள் பற்றி எமக்கு பதிவு அளித்தமைக்கு மிக்க நன்றி.. தொடரட்டும் உங்கள் பணி

அனுப்பியவர் முருகேசன் on Friday, 20.08.10 @ 22:45pm

ஐயா மிக சிறந்த ஒரு ஆவணப்படத்தை பார்த்த திருப்தி. எங்கே தமிழன் சுரனைக் கேட்டுப் போய்விடுவானே என்று நினைத்தேன். குறைந்த பட்சம் இதுப் போன்ற ஆவன முயற்சிகள் தொடர்ந்தால் தமிழன் தப்பித்தான். இல்லையேல் இப்படி ஒரு இனம் இருந்ததே தெரியாமல் போய்விடும். உங்கள் பணிக்கு வாழ்த்துகள்.

அனுப்பியவர் மாணிக்க வேலு. on Sunday, 22.08.10 @ 07:08am

இந்த விளையாட்டுகளை எங்கே இருந்துப் பிடித்தீர்கள். உங்கள் உழைப்பு போற்றத்தக்கது. தலை வணங்குகிறேன்.

அனுப்பியவர் கொவை செல்வம் on Sunday, 22.08.10 @ 07:27am

இதுப் போன்ற பணியினை இங்கே யாருக்கும் நேரமுமில்லை.. ஆர்வமுமில்லை. ஆனால் உங்களைப் போன்ற சிலரால்தான் இங்கே தமிழும், தமிழர்களும் உயவுப் பெற்று வாழ முடிகிறது.

இயக்குனர், மு. ஜெய் வினோ

தொடரட்டும் உங்கள் பணி
ramesh arikamedu

அனுப்பியவர் ramesh arikamedu on Sunday, 22.08.10 @ 15:49pm

iyalpaagave irukkiradhu vilayaattugal. naamthan adhanai marandhuvittom. evvalavu arumaiyaana vilayaattugal.. aanaal adhan payanaiyum serthu sonna pinthaan indha avanappadatthin sirappu koodugiradhu. an excellent film. thanks.

அனுப்பியவர் Soundar on Sunday, 22.08.10 @ 22:44pm

arumaiyaana padam sir. rasithu parthen.

அனுப்பியவர் albert on Sunday, 22.08.10 @ 23:56pm

tamilagargalin viyaattu patriya miga mukkiyamaana aavanam idhu. kondu poi arasaangathidam kodungal aiya.. nalla muyarchi.

அனுப்பியவர் rajendiran on Monday, 23.08.10 @ 00:31am

ஐயா வணக்கம்,

விளையாட மறந்ததென்ன மிக அருமையான ஆவணப்படம். உங்கள் முயற்சிக்கு மனமார்ந்த பாராட்டுகள். ஆனால் ஏன் நீங்களும் சராசரி மனிதன் போல, திரைப்பட நடிகர்கள் போல ஆளுக்கொரு பட்டம் வைத்துக் கொள்கிறீர்கள். நாட்டிய செல்வன், அது இது என்று.. முருகன், ஜெய் வினோ என்றால் மிக நன்றாக இருக்கிறது.. அதுவும் பிரதிபலன் பாராமல் உழைக்கும் தமிழ் ஸ்டுடியோவில் இதுப் போன்று நடக்கும் போது மனம் கொதிக்கிறது. தமிழ் ஸ்டுடியோ நிர்வாகிகள் யார் என்று எனக்கு தெரியாது.. அவர்கள் படங்களை எங்கேயும் பார்த்ததாக நினைவில்லை. தங்களைப் பற்றி அவர்கள் எவ்வித புகழ்ச்சியும் நோக்காமல் இந்த தளத்தில் எவ்வளவு அருமையான செயல்கள் செய்துக் கொண்டிருகிறார்கள். இந்த படமே வேறு யாராவது இப்படி ஆதரவு கொடுப்பார்களா? தமிழனின் அத்துனை விலாட்டுகளையும் மிக அருபுதமாக ஆவணப்படுத்தி இருக்கிறீர்கள். உங்கள வெறுமனே பாராட்டி விட்டால் போதுமானதாக இருக்காது. ஆனால் இப்போது அது மட்டுமே முடியும். மற்றபடி பட்டப் பெயர் எடுக்க சொன்னது உங்கள காயப் படுத்தி இருந்தால் மன்னிக்கவும். நீங்கள் இன்னும் இதுப் போன்ற நல்ல முயற்சிகளை தொடர்ந்து செய்ய வேண்டும். தமிழனை தல நிமிர செய்ய வேண்டும். வாழ்த்துகள். சாமுவேல், அபுதாபி

அனுப்பியவர் சாமுவேல், அபுதாபி on Monday, 23.08.10 @ 07:47am

kadaisiyil silambam sutrum ilaignar pattayak kilappugiraar. vilayaattugalai oli vadivatthil paarppadhu nanraaga irukiradhu. nalla muyarchi aiya valthugal.

அனுப்பியவர் jegan on Monday, 23.08.10 @ 21:58pm

palaankuzhi aattathirku ippadi oru vilakkam naan kettadhu illai. vilayaattai vida avatrirkaana nanmaiyai padam pidithiruppadhe sirappu.

அனுப்பியவர் Velan G on Monday, 23.08.10 @ 23:02pm

jai vinovin olippadhivil padam kannukku virundhaaga amaindhulladhu.

அனுப்பியவர் Senthil on Tuesday, 24.08.10 @ 03:39am

மிக நன்ரறாக உள்ளது

அனுப்பியவர் சீனிவாசன் on Tuesday, 24.08.10 @ 07:16am

padam parttha anivarkkum Nantri, Nalla karuthukal vazhanki, yemmai ookkapaduthiyamaikku .thiruvalargal, Murugesan,Manikkavel, KovaiSelvam, Ramesh, Soundar, Albert Rajendiran AbuthabiSamuvel& Jagan, anivarkum mekuntha Nantri, Ippothulla Thamizh Nadigargalmeedhu Yeauvalavu, Madhippu Ulladhu enbathani Thiru Abuthabi Samuvel Avargaladhu kanippil, Nanragave therikiradhu. nalladu Iya, Samuvel avargalukku vanakkam , Nangal, kasukkaga kaathai piditthu Thoppalam Podum Nadikarkal Alla. 4 Andugal M, B, B, S; padithu Yeppadi Dr, Pattam vangukirarkalo,, APPADI, 4 YEARS, ANNAMALAI UNIVARCITY, MUSIC COLLEGEIL PADITHU, EXAMIL THERVAGI, VANKIYA PATTANGALAGUM, BARATHA NATIYATHIL, NADANAM AADIKKONDE, KALKALAL, TEAR ,MAYIL, YANAI,IVAIKALIN PADANGALAI, VARAINTYHU ,SATHANAI SEITHA KARANATHAL,PONDICHERRY & THAMIZH NADU,ARASUKALAL VAZHANGAP PATTADAGUM. NATTIYATHIL ,PALA VICITRA NADANANGALAI, ADIVARUKINROM. VIRAIVIL THAMIZH STUDIO.COMIL VARUM. THAMIZHAR ,NATIYA VARALARU YENUM THALIPIL ADHU VELIYAKUM IYA, NANRI

அனுப்பியவர் முருகன் pondicherry on Tuesday, 24.08.10 @ 10:11am

nallla thalaippu.. tamil viyalaada marandhadhenna enru vaithirundhaal innum poruthamaaga irundhirukum.

அனுப்பியவர் Sagadevan on Wednesday, 25.08.10 @ 00:16am

jai good work...super..keep it up... i really enjoy the film .when i saw the film i have feeling of my childhood.. I missed... lot.
The Great Thamizh studio.com Arun and Guna...

அனுப்பியவர் Kapakkam A.Kalaiyarasan on Wednesday, 25.08.10 @ 05:31am

murugan avargale ungal padhilil enaku thirupthi illai. paditthu muditthadhum yen pattam pottuk kollathaan venduma? doctors mbbs pottuk kolvadharku oru avasarathirku avargal doctor enru therindhaal payanpaduthik kollathaan. illaiyenraal naange mbbs pottuk kolla maattom. ungal pani migavum potratthakkadhu. thamizhargalin manadhil ungalukku idamundu. aanaal idhup ponra sinna visayangalil irangip pogalaame? matrapadi padam eduttha nanbarin kaatchi amaippu nanraaga irukiradhu. migavum rasithup paarthen. nanri.

அனுப்பியவர் Sankaran on Wednesday, 25.08.10 @ 23:19pm

idaiyil oru sila vilayaattukkalai naan paarthadhe illai. en pillaigalukku padatthaik kaatti paarkka sonnen. avargal sila vilayaattugalai udane katruk kondu vilayaadath thodangi vittaargal. mikka nanri.

அனுப்பியவர் Vijayakumar on Wednesday, 25.08.10 @ 23:43pm

nalla paaippai paarppadhu vittu yen aiyaa avargalin pattangalai paarkkireergal? idhup ponra muyarchigal kooda pinnar varaamal poividum. padatthil solla vandhadhai miga nunukkamaga solli irukiraargal. adhan nokkam niraiveri vittadhagave naan unargiren.

அனுப்பியவர் Azhagu sundaram on Thursday, 26.08.10 @ 00:18am

innum kooda niraya vilayaattugal irukkum enruthaan ninaikkiren. irundhaalum aavanappadutthiya indha villayaattukale pirammikka vaikkiradhu. vilayaattin palangalai sonnadhuthaan superb. thanks.

அனுப்பியவர் Muthu on Thursday, 26.08.10 @ 02:28am

நல்ல முயர்ஷி.. வாழ்ஹ்துகல்.

அனுப்பியவர் செல்வம் on Thursday, 26.08.10 @ 04:27am

nalla arumaiyana olippadhivu. nalla aavanam. valthugal.

அனுப்பியவர் Rajesh on Thursday, 26.08.10 @ 23:04pm

nalla padaippai edhirparppavargalukku indhap padam oru vadikaal. arumaiyana kalam. valthugal thozare.

அனுப்பியவர் Muniyappan on Friday, 27.08.10 @ 02:33am

Padatthin Nookkam Pattri, Miga Nutppamaga Karutthukkalai Vazhangivarum, thamizh stdio Anbargalukku migaum NANDRY!, Inda padathirekana pada pathiugal, 2du Andugalaga saemitthadhu, PadapPathive,Pada Thoguppu,Olippathive( sound ) Kural pathive & Direction, Anaitthume Jai Vno & his SONY HANDICOM Camera & Computer, Niraivaga, SILAMBAM Suttruvathum Avarthan. yenadhu, 55 Andugala vazhvil, 3o Andugalaga, YEN MANDHIL IRUNDTHUVANTHA, NINAIVUGALIN,VELIPPADE IPPADAM.ANBARGALE Thamizhargalin Varalarugal Pal veru vazhigalil, Puthaikkappattullana Avaikalai Thedi thirindu Pada katchigalag velippaduthuvathe yamadu NokkamA ANBARGALE,! Ithe.COMIL VARALATRU Paguthil ARIKKANMEDU PATRIYA AAVANAPPADAM ULLADHU ATHAIUM PARKKUMPADI VENDI KETTUKKOLGINDREN NANRI!!! MURUGAN PONDICHERRY

அனுப்பியவர் முருகன் on Saturday, 28.08.10 @ 01:45am

நல்ல முற்சி

அனுப்பியவர் மாமா on Thursday, 2.09.10 @ 06:35am

Miga arumaiyaana padam. arikkamedu padamum parthen. sirappu. ilam vayathil idhup ponra nalla seyalgalil eedupattu varum vinovukkum, avaradhu kudumbatharukum engal valthugal. Manjoj, Malasiya

அனுப்பியவர் Manoj on Friday, 3.09.10 @ 02:56am

Vilayattugal anaithum sirappu. indhap padatthai velik kondu vandhu engaluku arimugap paduthiya thamizh studio viruku nanri.

அனுப்பியவர் Senthil Raja on Sunday, 5.09.10 @ 22:11pm

Nalla muyarchi. valthugal.

அனுப்பியவர் Subbiah on Monday, 6.09.10 @ 22:22pm

Siruvargalai vaithu miga arumaiyaaga padam piditthu irukkireergal. great work.

அனுப்பியவர் Kumaran on Wednesday, 8.09.10 @ 22:27pm

மிகவும் நன்ரு‌‌

அனுப்பியவர் முருகன் on Monday, 18.10.10 @ 00:00am

Arumaiyana pada-p-pidippudan koodiya aRpudamana AavaNa-p-padam ondrai-p-paartha mana niRaivu.
Padhin moondRu(13) vayadhu varai (1947)patti-k-kaadana 'Pirandha MaNNai'-k- kaN mun niRutthiya yidhudhaan, nidharsanamaana, kalai-k-kaNNo-t-tatam piNaindha "KuRumbadam!"
Aayvu-k-katturai ondRinai,nool vadivil ezhudhalam
indha 21+ nimidamae oadiya, graamaththaar marandhu- varum vilaiyattukkalai. 'pazhaiyana kazhidha'lilum konjam nidhanam thaevaidaanae!
GOOD! very GOOD!PROCEED! OLD IS GOLD!

அனுப்பியவர் பரிதி on Thursday, 11.11.10 @ 08:11am

உங்கள் முயற்சிக்கு மனமார்ந்த பாராட்டுகள். உங்கள் உழைப்பு போற்றத்தக்கது. தலை வணங்குகிறேன்.

நன்றி

அனுப்பியவர் குமரெசன் on Sunday, 13.02.11 @ 01:35am

வாழ்த்துகள்..
உங்கள் முயற்சி மென்மேலும் தொடரட்டும்..
உங்கள் முகவரியோ அல்லது தொலைபேசி எண்ணோ கிடைக்கப்பெறுமா...
‍‍நன்றி...!

அனுப்பியவர் நீ.வெற்றிச்செல்வன் on Friday, 2.12.11 @ 21:57pm

கருத்து பதிவு

(Press F12 to change between Thamizh and English typing)

பெயர்:*

மின்னஞ்சல்:*

வலை பதிவு:

கைப்பேசி:

கருத்து:*


 
(ஆசிரியரின் பார்வைக்குப் பின் கருத்துக்கள் பதிவேற்றப்படும்.)

   
எங்களைப் பற்றி  
|  விதிமுறைகள்  |  விளம்பர உதவி  |  நன்கொடை  |  தள வரைபடம்

© காப்புரிமை: கூடு (தமிழ்ஸ்டுடியோ.காம்)
Best viewed in Windows 2000/XP
|  Resolution: 1024X768  |  I.E. v5 to latest  |  Mozilla Latest Version  |  Chrome and all other Browsers Latest Version.