தமிழில் இதுவரை வெளிவந்த, இனிமேல் வெளிவரும் அனைத்து குறும்படங்கள் மற்றும் ஆவணப்படங்களை சேகரித்து அவற்றை அடுத்த தலைமுறைக்கு எடுத்து செல்வதும், தமிழில் வெளிவரும் புதிய முயற்சிகளை தொடர்ந்து பாதுகாக்கவும் ஏற்படுத்தப்பட்டதே இந்த குறும்பட சேமிப்பகம் என்கிற பகுதி.
வாசகர்களும், படைப்பாளிகளும் தங்கள் குறும்படம் / ஆவணப்படங்களை இந்தப் பகுதிக்கு அனுப்பலாம். அல்லது விடுபட்டுப் போன படங்கள் குறித்த தகவல்களை அனுப்பி வைக்கலாம்.
வாசகர்கள் தங்கள் படைப்புகளை editor@thamizhstudio.com என்கிற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கவும்.
படைப்புகள் வேறெந்த வடிவிலும், வேறெந்த ஊடகங்களிலும் வெளிவந்திருக்கக் கூடாது. படைப்புகளை யுனி கோட் வடிவில் அனுப்பவும். அல்லது பயன்படுத்திய எழுத்துருவை தெரிவிக்கவும்.
தயாரிப்பு –ஜோக் சினிமாஸ்
படத்தொகுப்பு –முருகேஸ், ஹரிகரன்
ஒளிப்பதிவு – எஸ்.ரவி
இசை – சிறிராம்
எழுத்து, இயக்கம் - ஜெயவேல் முருகன்
வருடம் -
கதைச் சுருக்கம்
ஒவ்வொரு மனிதனது மனதின் எண்ண ஓட்டங்களும் மாறுபட்டன. எமக்கு சரி எனப்படும் பல விடயங்கள் மற்றவர்கள் பார்வையில் தவறாகவும், மற்றவர்கள் பார்வையில் தவறில்லாமல் படுபவை எமக்கு தவறாகவும் காணப்படாலாம் என்ற சிந்தனைகளையும், காட்சி பிழைகளின் தெளிவுகளையும் உணர்த்துகின்றது இந்தக்குறும்படம்.
எப்போதும் காரில் பயணமாகும் ஒருவன் பேருந்துப்பயணத்தில் பல்வேறுபட்ட மனிதர்களையும். அவர்களின் உணாவுகளையும் பரிந்துகொள்கின்றான்.
இறுதியில் ஒவ்வொருவரின் செயல்களுக்கும் அவர்களுக்கு சரியான ஒரு நியாயம்; இருககும் என அவன் தெளிவுக்குவருவதில் உணர்வுகளின் புரிதல் தெரிகின்றது.