தமிழில் இதுவரை வெளிவந்த, இனிமேல் வெளிவரும் அனைத்து குறும்படங்கள் மற்றும் ஆவணப்படங்களை சேகரித்து அவற்றை அடுத்த தலைமுறைக்கு எடுத்து செல்வதும், தமிழில் வெளிவரும் புதிய முயற்சிகளை தொடர்ந்து பாதுகாக்கவும் ஏற்படுத்தப்பட்டதே இந்த குறும்பட சேமிப்பகம் என்கிற பகுதி.
வாசகர்களும், படைப்பாளிகளும் தங்கள் குறும்படம் / ஆவணப்படங்களை இந்தப் பகுதிக்கு அனுப்பலாம். அல்லது விடுபட்டுப் போன படங்கள் குறித்த தகவல்களை அனுப்பி வைக்கலாம்.
வாசகர்கள் தங்கள் படைப்புகளை editor@thamizhstudio.com என்கிற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கவும்.
படைப்புகள் வேறெந்த வடிவிலும், வேறெந்த ஊடகங்களிலும் வெளிவந்திருக்கக் கூடாது. படைப்புகளை யுனி கோட் வடிவில் அனுப்பவும். அல்லது பயன்படுத்திய எழுத்துருவை தெரிவிக்கவும்.
ஓளித்தொகுப்பு டொமினிக்.
இசை – சஜித்
தயாரிப்பு – ராஜேஸ்
கதை, இயக்கம் - ராஜ்குமார்.
வருடம் -
கதைச் சுருக்கம்
கஞ்சா பாவனைக்கு அடிமையான ஒரு இளைஞனின், அவனது கஞ்சா பாவனைகளின் ஒரு பொழுதும், அதன் தாக்கம் பற்றியும் கூறுகின்ற ஒரு குறும்படம்.
குறிப்பட்ட சில மணித்துணிகளின் கஞ்சா பாவனை அதன் தாக்கம், அதற்கு அடிமையானவர்களின் நடவடிக்கைகள் என்பவற்றை அக்குவேறு ஆணிவேறாக வெளிச்சம்போட்டுக்காட்டுகின்றது இந்தக்குறும்படம்.