தமிழில் இதுவரை வெளிவந்த, இனிமேல் வெளிவரும் அனைத்து குறும்படங்கள் மற்றும் ஆவணப்படங்களை சேகரித்து அவற்றை அடுத்த தலைமுறைக்கு எடுத்து செல்வதும், தமிழில் வெளிவரும் புதிய முயற்சிகளை தொடர்ந்து பாதுகாக்கவும் ஏற்படுத்தப்பட்டதே இந்த குறும்பட சேமிப்பகம் என்கிற பகுதி.
வாசகர்களும், படைப்பாளிகளும் தங்கள் குறும்படம் / ஆவணப்படங்களை இந்தப் பகுதிக்கு அனுப்பலாம். அல்லது விடுபட்டுப் போன படங்கள் குறித்த தகவல்களை அனுப்பி வைக்கலாம்.
வாசகர்கள் தங்கள் படைப்புகளை editor@thamizhstudio.com என்கிற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கவும்.
படைப்புகள் வேறெந்த வடிவிலும், வேறெந்த ஊடகங்களிலும் வெளிவந்திருக்கக் கூடாது. படைப்புகளை யுனி கோட் வடிவில் அனுப்பவும். அல்லது பயன்படுத்திய எழுத்துருவை தெரிவிக்கவும்.
தயாரிப்பு – ஏபிசி பிலிம்ஸ்
ஒலிப்பதிவு – மதுரை ஸ்கை மீடியா
படத்தொகுப்பு – கணேசன்
ஒளிப்பதிவு – கார்த்திக்
தயாரிப்பாளர்கள் - அயூப்கான், சிராஜிதன்
எழுத்தும், ஆக்கமும் - சக்திமோஹன்
இயக்கம் சக்திமோன் மற்றம் குழு
வருடம் -
கதைச் சுருக்கம்
உலக வெப்பமாதன் என்ற பிரச்சினையால் பூமி இப்போது தலையை பிடித்துக்கொண்டு இருக்கும் இந்த சந்தர்ப்பத்தில், உலகம் வெப்பமாவதை தடுக்கவேண்டும் என்ற கருத்தினை மிக ஆளமாக உணர்த்துகின்றது இந்த குறும்படம்.
உலக வெப்பமாதலினால் எற்படும் பிரச்சினைகள் அத்தனையும் தாண்டி இறுதிமனிதனின் வாக்குமூலமாக இனிவரும் புதிய உலக மனிதர்களாவது இந்த இயற்கையினை அதன் அழகுடன், அதனுடனே வாழப்பழகிக்கொள்ளுங்கள்; என கெஞ்சி கேட்பது மனதில் நிற்கின்றது. மொழி, சமுதாய, தேச எல்லைகள் என்ற கட்டுப்பாடுகளை கடந்து முழு உலகத்தின் வாழ்வுக்காக எடுக்கப்பட்டுள்ள இந்த குறும்படம் இதயத்தில் இடம்பிடித்துவிடுகின்றது.