தமிழில் இதுவரை வெளிவந்த, இனிமேல் வெளிவரும் அனைத்து குறும்படங்கள் மற்றும் ஆவணப்படங்களை சேகரித்து அவற்றை அடுத்த தலைமுறைக்கு எடுத்து செல்வதும், தமிழில் வெளிவரும் புதிய முயற்சிகளை தொடர்ந்து பாதுகாக்கவும் ஏற்படுத்தப்பட்டதே இந்த குறும்பட சேமிப்பகம் என்கிற பகுதி.
வாசகர்களும், படைப்பாளிகளும் தங்கள் குறும்படம் / ஆவணப்படங்களை இந்தப் பகுதிக்கு அனுப்பலாம். அல்லது விடுபட்டுப் போன படங்கள் குறித்த தகவல்களை அனுப்பி வைக்கலாம்.
வாசகர்கள் தங்கள் படைப்புகளை editor@thamizhstudio.com என்கிற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கவும்.
படைப்புகள் வேறெந்த வடிவிலும், வேறெந்த ஊடகங்களிலும் வெளிவந்திருக்கக் கூடாது. படைப்புகளை யுனி கோட் வடிவில் அனுப்பவும். அல்லது பயன்படுத்திய எழுத்துருவை தெரிவிக்கவும்.
தயாரிப்பு – கிரியேட்டிவ் காய்ஸ்
ஒலிப்பதிவு – ரியல் சவுண்ட் ஸ்ரூடியோ
படத்தொகுப்பு – ராபர்ட் லெனின்
ஒளிப்பதிவு – சாம்சன் தாசன்
கதை, திரைக்கதை, வசனம்,
இயக்கம்
-ஸ்டீபன் ரங்கராஜ்
வருடம் -
கதைச் சுருக்கம்
பசி, கோபம், பால் உறவு என்பவை உச்சகட்டத்தை அடையும்போது மனிதன் தன்னையே மறக்கும் நிலை ஏற்படுகின்றது. எனவே ஒரு நிமிட உணர்ச்சிவசப்படுதலால் வாழ்வினை தொலைத்துவிடாது நிதானமாக ஒரு மனிதன் செயற்படவேண்டும் என்பதை மாறுபட்ட ஒரு கோணத்தில் சிறப்பாக எடுத்துக்காட்டுகின்றது இந்தக்குறும்படம்.
உணர்வுகளின் உச்சக்கட்டத்தில் எச்சரிக்கையாக இருக்க வாழ்க்கையின் சிக்னலை நீங்க மதியுங்கள் என்று படத்தினை முடித்திருக்கின்றமை நெஞ்சை தொடுகின்றது.