கூகிள் குழுமம் Facebook Twitter     தொடர்புக்கு வாயில்  
காணொளி TS படைப்பாளிகள் TS தொழில்நுட்பம் TS போட்டிகள் TS தொடர்கள் TS குறும்பட சேமிப்பகம் TS குறும்பட வழிகாட்டி TS குறும்பட திறனாய்வு TS மற்றவை

குறும்பட ஆர்வலர்களுக்கு குறும்படங்கள் தொடர்பான அனைத்து விதமான வழிகாட்டல்களும் இந்தப் பகுதியில் இடம்பெறும்
 
 

 

 

 

 

 
     
     
     
   
பயிற்சி பட்டறைகள்
1
 

(குறிப்பு: குறும்படப் பயிற்சிப் பட்டறை தொடர்பாக எழும் ஐயங்களுக்கு பட்டறையை நடத்துபவர்களை தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம். எனவே அது சார்ந்த தகவல்கள், குறிப்புகளை பெற, கொடுக்கப்பட்டுள்ள தொலைபேசி என்னை தொடர்பு கொள்ளவும். இதற்கும் தமிழ் ஸ்டுடியோ.காமிற்கும் எவ்விதத் தொடர்பு இல்லை. பட்டறைகள் பற்றியத் தகவல்கள் வெளியிடுவதன் நோக்கம் ஆர்வலர்கள் முறையான பயிற்சி பெற்று தொழில்நுட்ப ரீதியில் சிறந்த குறும்படங்கள் எடுக்க வேண்டும் என்பதே.)

 

 
     
   
  ---------------------------------  
 

 

 

 
  ---------------------------------  
     
     
  ---------------------------------  
     
     
     
   
  வகைப்பாடு
   
  வகைகள்
  எழுத்தாளர்கள்
 
   
 

 

 
 

வாசகர்கள் தங்கள் படைப்புகளை editor@thamizhstudio.com என்கிற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கவும்.

படைப்புகள் வேறெந்த வடிவிலும், வேறெந்த ஊடகங்களிலும் வெளிவந்திருக்கக் கூடாது. படைப்புகளை யுனி கோட் வடிவில் அனுப்பவும். அல்லது பயன்படுத்திய எழுத்துருவை தெரிவிக்கவும்.

 
     
 

 

 

 

 



வாயில் TS  குறும்பட வழிகாட்டி TS   பயிற்சி பட்டறைகள் பயிற்சி பட்டறைகள்
வாயில் 
 
நிழல் நடத்தும் குறும்பட / ஆவணப்படப் பட்டறை

   


கட்டணம்: 1500/- (உணவு, தங்குமிடம், பயிற்சி உட்பட)
பயிற்சி தொடங்கும் நாள்: ஆகஸ்ட் 8, 2008
இடம்: மதுரை

நிழல் இதழ் தொடர்ந்து நடத்தி வரும் குறும்பட / ஆவணப்படப் பட்டறை இந்த முறை மதுரையில் ஆகஸ்ட் மாதம் 8 ஆம் தேதி தொடங்கி 14 ஆம் தேதி வரை தொடர்ந்து நடைபெற உள்ளது. பட்டறையில் பங்கு பெற விரும்பும் மாணவர்கள் / இளைஞர்கள், மற்றும் ஆர்வமுடையவர்கள் நிழல் அன்புடன் வரவேற்கிறது.

இப்பட்டறையில் நடிப்பு, திரைக்கதை, ஒளிப்பதிவு, படத்தொகுப்பு, இயக்கம் உள்ளிட்ட தொழில்நுட்பங்கள், தேர்ந்த கலைஞர்களைக் கொண்டு சொல்லித்தரப்படுகிறது. வகுப்பின் இறுதி நாளன்று மாணவர்களே ஒரு குறும்படம் எடுத்து, படத்தொகுப்பு செய்து, திரை இடலாம். சிறந்த படைப்பிற்கு விருது வழங்கி பாராட்டப்படும்.

வழமை போல் இம்முறையும், திரைப்படத் துறையை சார்ந்த புகழ் பெற்ற தொழில்நுட்பக் கலைஞர்கள், இயக்குனர்களைக் கொண்டு கருத்தரங்கும் நடத்தப் பட உள்ளது. பயிற்சி தொடர்ந்து ஏழு நாட்கள் நடைபெறும்.

தொடர்புக்கு,
ப. திருநாவுக்கரசு.
கைபேசி : 9444484868

வாசகர்கள் தங்கள் படைப்புகளை editor@thamizhstudio.com என்கிற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கவும்.

படைப்புகள் வேறெந்த வடிவிலும், வேறெந்த ஊடகங்களிலும் வெளிவந்திருக்கக் கூடாது. படைப்புகளை யுனி கோட் வடிவில் அனுப்பவும். அல்லது பயன்படுத்திய எழுத்துருவை தெரிவிக்கவும்.


   
எங்களைப் பற்றி  
|  விதிமுறைகள்  |  விளம்பர உதவி  |  நன்கொடை  |  தள வரைபடம்

© காப்புரிமை: கூடு (தமிழ்ஸ்டுடியோ.காம்)
Best viewed in Windows 2000/XP
|  Resolution: 1024X768  |  I.E. v5 to latest  |  Mozilla Latest Version  |  Chrome and all other Browsers Latest Version.