கூகிள் குழுமம் Facebook Twitter     தொடர்புக்கு வாயில்  
காணொளி TS படைப்பாளிகள் TS தொழில்நுட்பம் TS போட்டிகள் TS தொடர்கள் TS குறும்பட சேமிப்பகம் TS குறும்பட வழிகாட்டி TS குறும்பட திறனாய்வு TS மற்றவை

குறும்பட ஆர்வலர்களுக்கு குறும்படங்கள் தொடர்பான அனைத்து விதமான வழிகாட்டல்களும் இந்தப் பகுதியில் இடம்பெறும்
 
 

குறும்பட வழிகாட்டி, இந்த இணைப்பில் உள்ள அனைத்து பிரிவுகளும் உங்களுக்கு வழிகாட்டும் விதமாக அமையும் என்று எதிர்பார்க்கிறோம். இதில் வேறு ஏதேனும் செய்திகள் அல்லது தகவல்கள் இடம் பெற்றால் மேலும் உங்களுக்கு பயனுள்ளதாக இருக்கும் என்று நீங்கள் கருதினால் அதனையும் எங்களுக்கு தெரியப்படுத்துங்கள்.

அவற்றை பற்றியும் உங்களுக்கு எங்களால் இயன்ற அளவில் தகவல்களை திரட்டி தருகிறோம். அல்லது வழிகாட்டுதல் பகுதிக்கு நீங்கள் ஏதேனும் தகவல்கள் தர விரும்பினாலும் எங்களை தொடர்பு கொள்ளுங்கள். தொடர்பு கொள்ள வேண்டிய மின்னஞ்சல் முகவரி:
editor@thamizhstudio.com

 

 

 

 
     
     
     
   
குறும்பட வழிகாட்டி
1
 
 
     
   
  ---------------------------------  
 

 

 

 
  ---------------------------------  
     
     
  ---------------------------------  
     
     
     
   
  வகைப்பாடு
   
  வகைகள்
  எழுத்தாளர்கள்
 
   
 

 

 
 

வாசகர்கள் தங்கள் படைப்புகளை editor@thamizhstudio.com என்கிற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கவும்.

படைப்புகள் வேறெந்த வடிவிலும், வேறெந்த ஊடகங்களிலும் வெளிவந்திருக்கக் கூடாது. படைப்புகளை யுனி கோட் வடிவில் அனுப்பவும். அல்லது பயன்படுத்திய எழுத்துருவை தெரிவிக்கவும்.

 
     
 

 

 

 

 



வாயில் TS  குறும்பட வழிகாட்டி TS தமிழ் குறும்பட படைப்பாளிகள் சங்கம் குறும்பட வட்டம் 
வாயில் 
 
தமிழ் ஸ்டுடியோ.காம் தமிழ் குறும்பட படைப்பாளிகள் சங்கம் உறுப்பினர்கள் சேர்ப்பு மற்றும் குறும்பட விற்பனை பற்றிய கலந்தாய்வுக் கூட்டம்.


ஆதவன் 28-10-2010 : 11:03 PM

நாள்: சனிக்கிழமை (13-11-2010)
இடம் : தமிழ் ஸ்டுடியோ அலுவலகம், எண். 41, சர்குலர் ரோடு, யுனைடெட் இந்தியா காலனி, கோடம்பாக்கம், சென்னை 600024
நேரம்: மாலை 4 முதல் இரவு 8 வரை

வணக்கம் வாசகர்களே,

தமிழ் ஸ்டுடியோவில் குறும்பட படைப்பாளிகளின் பொருளாதார சுமையைக் குறைக்கும் பொருட்டு அவர்களின் குறும்படங்களுக்கான விரிவானதொரு சந்தையையும் குறும்படப் படைப்பாளிகளின் நலன் காக்கும் பொருட்டு அவர்களுக்கான ஒரு சங்கத்தையும் தோற்றுவிக்கும் முதல் முயற்சியின் கலந்தாய்வுக் கூட்டம் எதிர்வரும் சனிக்கிழமை (13-11-2010) நவம்பர் 13 அன்று கோடம்பாக்கத்தில் தமிழ் ஸ்டுடியோ அலுவலகத்தில் நடைபெற உள்ளது. இந்தக் கூட்டம் மிக முக்கியமானதொரு பயனை உங்களுக்கு விளைவிக்கும் என்பது திண்ணம்.

தமிழ் குறும்படங்களை உலக அளவில் சந்தைப்படுத்துதல், குறும்படப் படைப்பாளிகளுக்கு உரிய அங்கிகாரம் கிடைக்க வழிவகை செய்தல், குறும்பட படைப்பாளிகள் ஒன்றிணைந்து குறித்த இடைவெளியில் ஊர் சுற்றுவது, அங்கே குறும்படங்கள் சார்ந்து விவாதிப்பது போன்ற பல திட்டங்கள் இந்த கூட்டத்தில் விவாதிக்கப்படவிருக்கிறது.

எனவே தமிழகம் முழுவதிலும் இருக்கும் குறும்படப் படைப்பாளிகள் இந்தக் கூட்டத்தில் தவறாமல் கலந்துக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். வெளி மாவட்டங்களில் இருந்து வரும் ஆர்வலர்களுக்கு தங்குமிடம் தமிழ் ஸ்டுடியோவே செய்துக் கொடுக்கும்.

குறும்படத்தை நேசிக்கும் எவரும் தவறாமல் கலந்துக் கொள்ளுங்கள்... உங்களுக்கான உரிமையை, தேவையை அறிந்துக் கொள்ளுங்கள்.

வாருங்கள் சந்திப்போம்.

மேலும் விபரங்கள் மற்றும் உறுப்பினர் படிவம் பெற:

9840698236, 9894422268

 

வாசகர்கள் தங்கள் படைப்புகளை editor@thamizhstudio.com என்கிற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கவும்.

படைப்புகள் வேறெந்த வடிவிலும், வேறெந்த ஊடகங்களிலும் வெளிவந்திருக்கக் கூடாது. படைப்புகளை யுனி கோட் வடிவில் அனுப்பவும். அல்லது பயன்படுத்திய எழுத்துருவை தெரிவிக்கவும்.


   
எங்களைப் பற்றி  
|  விதிமுறைகள்  |  விளம்பர உதவி  |  நன்கொடை  |  தள வரைபடம்

© காப்புரிமை: கூடு (தமிழ்ஸ்டுடியோ.காம்)
Best viewed in Windows 2000/XP
|  Resolution: 1024X768  |  I.E. v5 to latest  |  Mozilla Latest Version  |  Chrome and all other Browsers Latest Version.