குறும்பட அமைப்புகளைப் பற்றித் திரட்டிக் கொடுக்கப்படும் தகவல்கள் வெறும் தகவல்கள் மட்டுமே.. தமிழ் ஸ்டுடியோ.காம் அந்த அமைப்புகளின் நம்பகத் தன்மைப் பற்றி ஆராய்ந்தப் பின்னர் மட்டுமே அதுப் பற்றிய தகவல்களை அதன் வாசகர்களுக்கு அளிக்கிறது. இதனையும் மீறி ஒரு சில அமைப்புகளின் நம்பகத் தன்மை மாறக்கூடும். எனவே வாசகர்கள், ஆர்வலர்கள் அந்தந்த அமைப்புகளின் நம்பகத் தன்மை குறித்து மேல் விசாரணை செய்து தெரிந்துக் கொள்ளுமாறு வேண்டிக் கொள்கிறோம்.
தமிழ்நாட்டில் மட்டுமின்றி உலகம் முழுவதும், குறும்படங்களுக்கான பல்வேறு அமைப்புகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. ஆனால் அதில் தொடர்ந்து செயல்பட்டுக் கொண்டிருக்கும் அமைப்புகள் பற்றியத் தகவல்கள் மட்டுமே இங்கே பதிவேற்றப்படுகிறது. செயல்பாடற்ற அமைப்புகள் பற்றித் தகவல்கள் அளிக்கப்படுவதில்லை. வாசகர்கள், ஆர்வலர்களுக்கு தெரிந்த குறும்பட அமைப்புகள் பற்றியும் இங்கே தகவல்களை பரிமாறிக் கொள்ளலாம். அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி:
editor@thamizhstudio.com;
thamizhstudio@gmail.com
அல்லது தொடர்பு கொள்க:
9840698236, 9894422268
|