|
தமிழகம் தழுவிய அளவில்2008 - ஆம் ஆண்டு வெளிவந்த குறும்படங்கள் மற்றும் ஆவணப்படங்கள்
ஆவணப்படங்கள்
1. தமிழ் சினிமாவின் கதை - 2 திரு சண்முகநாதன் மற்றும் சந்தானகிருஷ்ணன்
2. திரை வளர்த்த தமிழ்
3. திரை இசையில் எம்.எல். வசந்தகுமாரி
4. ஜெயகாந்தன் - ரவி. சுப்ரமணியம்
5. நாடக இராமனுஜம் - சி அண்ணாமலை
6. பாப்பாப்பட்டி, கீரிப்பட்டி - பாரி செழியன் - மதுரை
7. அலட்சியம் - துளசிங்கம்
8. எரியும் நினைவுகள் - சி. சோமிதரன்
9. தீண்டாமை - மதியழகன் - திருச்சி
10. க. அயோத்திதாசப் பண்டிதர் - பாரி. செழியன்
11. கசக்கும் சர்க்கரை - நவசித்தன் - திருப்பூர்
12. அண்ணா எனும் பெருங்கடலில் சிறுதுளி - கோவி. லெனின்
13. மலரும் வண்ணங்கள் - முருகேசன் - மதுரை
14. அடக்கம் - கோவை
15. நீ யார் - ரமணி
16. ஃபிடல் காஸ்ட்ரோ : புரட்சியின் பாதை - ரமேஷ் - கோவை
17. ஆதரவு - திருஞானம் - நெய்வேலி
18. கண்ணீர் தூதுவன் - பொன் சண்முகவேல்
19. பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் - கார்த்திகேயன்
20. சுநகரபநநள கசடிஅ ளுசi டுயமேய டைரோன் டெரென்ஸ்
21.வித்தை - புவனராஜன் - ஆண்டிப்பட்டி
22. தொம்பரை - ‘”
23. உயிர் - சகா - பொள்ளாச்சி
24. தி.க.சி. ராஜ்குமாரன் - சென்னை
குறும்படங்கள்
1. விடியலுக்காக - ராஜ்குமார் - கிருஷ்ணகிரி
2. ஆள - அன்புவிதியன்
3. சூழல் - பழனிமுருகன் - திருப்பூர்
4. தட்டு
5. பாத்திரம் - ஜே. ரமேஷ்
6. ழுடிவ லடிர அருண்குமார்
7. வேதாளத்தை வென்ற விக்ரமாதித்தன் - டிம்பிள் - சேலம்
8. தெய்வம் இருப்பது எங்கே? - ஜெய்கிருஷ்ணன் - செங்கல்பட்டு
9. 6th Sense - சகாதேவன்
10. சிலோன் - சகாதேவன்
11. நாட்டு நாய்கள் - சக்திவேல்
12. துரு - சண்முகம் - கிருஷ்ணகிரி
13. கருவறைக் காலங்கள் - ராஜபாண்டி
14. இனிதுபெறம் மூடுதிரை - ந. சுரேஷ்குமார் பிரதீபன் - திருகோணமலை
15. கிழக்கு அஸ்தமனம் - நாகு - கோவை
16. வானத்தைப் பார்த்து - ராமகிருஷ்ணன்
17. சொல்யூசன் - முரளிதரன்
18. விருட்சம்
19. அம்மாவும் மம்மியும் - பாலு மணிவண்ணன்
20. அச்சுப்பிழை - கண்ணன் - டிஎப்டி
21. வெட்டை - ரதிதரன் - திருகோணமலை
22. ஊருக்கு உபதேசம்
23. புகை - முரளி - ஈரோடு
24. எனது நூலகத்தின் கதை - ராஜ்குமார்
25. லீசாக் - கௌரி சங்கர்
26. அதுவல்ல - ஐஸ்வர்யன்
27. லாஸ்ட் போர்ட் - சுந்தர் - டிஎப்டி
28. கனவுக் கீர்த்தனை - பாலாஜி
29. காலம் - ஜோதிக்குமார் - ஈரோடு
30. நானும் என் விக்கியும் - கார்த்திக் சோமசுந்தரம்
31. வெளிச்சம் - ஸ்டீபன் ரங்கராஜ்
32. மாடசாமி - 2-ஆம் வகுப்பு `ஆ’ பிரிவு வேலாயுதன்
33. சிந்திக்க சில நொடிகள் - நவீன்
34. திருச்சி டு சென்னை - பாபு - சென்னை
35. சடுகுடு - அருண்குமார் - சென்னை
36. பயணி - சசிதரன் - சென்னை
37. விடுதலை - ரூபநாதன் - சென்னை
38. மனசு - ரிச்சர்ட் - சென்னை
39. தேடல் - விவேக் சிவா - சென்னை
40. Two Brothers அபிராம் - சென்னை
41. Path of death சிவக்குமார் - சென்னை
42. தூரம் அதிகமில்லை- சென்னை
43. சுமை - கீதா பாவா கணேசன் - ஜெடார் பாளையம்
44. உணர்வுகள் - ரஞ்சித் - சேலம்
45. இரட்டை தம்ளர் - மணிபிரபு - சென்னை
46. யாரோ செய்த தவறு - வி ஆர் பி மனோகரன்- சென்னை
47. தோற்றம் - பிரபு
48. ஞானக்கண் - சேஷன் - சேலம்
49. அதிர்வுகள் - தீபக் பெர்னான்டஸ்
50. கிரணம் - அகிலன்
51. உன் வாழ்க்கை உன் கையில் - பிரவின் - சென்னை
52. விட்டிற்பூச்சிகள் - எஸ்.ஆர். பாலாஜி - சென்னை
53. மோகயுத்தி - டி. பிரபு - சென்னை
54. இங்கே வேண்டாம், ப்ளிஸ் - இசாக் - சென்னை
55. ஆப்டர் 2040 - செந்தில் - சென்னை
56. சரித்திரம் படைக்கலாம் - அல்ரிக்ராஜ் - சென்னை
57. பனித்துளிகள் - ஆதவன் - அந்தமான்
58. எரிபொருள் - சி.ஜே. முத்துக்குமார் - சென்னை
59. கழிவறைக் காலனி - கிருஷ்ணமூர்த்தி - சென்னை
60. என்வீட்டு முற்றத்தில் மாமரம் - பிரதீபன் - பிரான்ஸ்
61. திற - என்னெரசு பெரியார் - டிஎப்டி
62. வித்யா - சியாமளா சரவணன் - சென்னை
63. வெட்டிங் அனிவர்சரி - சத்தியேந்திரன் - சென்னை
64. கழுவேற்றம் - சென்னை
65. தாகம் - ரமேஷ் - சேலம்
66. தாய் - நாகராஜ் - கோவை
67. தொழிலாளி - ஜெயஸ்ரீ - பொள்ளாச்சி
68. நிகழ்காலம் - பிரணவ்
69. மரணக்குழி - சண்முகவேல் - சென்னை
70. நரகம்
71. வறுமையின் கனவு - ஜோதிகுமார் - ஈரோடு
72. அழுகுரல் - பாரதி - சென்னை
73. தவிப்பு - பாரதி - சென்னை
74. நம்பிக்கை - சரோஜா - பொள்ளாச்சி
75. விளையாட மறந்ததேனோ - மு. ஜெய்வினோ - புதுவை
76. வயலாரும் திருவள்ளுவரும் - மு. ஜெய்வினோ - புதுவை
77. தாகம் - கோவை
|