வாயில்      குறும்பட விற்பனை        படைப்புகள்       படைப்பாளிகள்      தொழில்நுட்பம்
 
 
  தமிழ் ஸ்டுடியோ
 
  பார்வைக்கு வந்தவை
  போட்டிகள்
  பட்டறைகள்
  திரைக் களஞ்சியம்
  குறும்பட சேமிப்பகம்
  குறும்பட வழிகாட்டி
  குறும்பட வட்டம்
  உண்டியல்
  தொடர்கள்
  அனுபவம் புதுமை
  ஆவணங்கள்
  கட்டுரைகள்
  செய்திகள்
  நிகழ்வுகள்
  வலைப்பூக்கள்
  வெள்ளித்திரை
  மற்றவை
  தொடர்புக்கு
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
 
     
11
1
  போட்டிகள்
1
 
1
1  
1
1  
1
1  
1
1  
1
1  
1
1  
1
1  
1
1  
 
  போட்டிகள்
   
 

வெல்கம் டு சினிமா (Welcome to Cinema) மாதப் பத்திரிகை நடத்தும் குறும்படப் போட்டி 2009  (இறுதி தேதி: 31-03-2009 மாலை ஐந்து (5) மணி)

சென்னையை சேர்ந்த வெல்கம் டு சினிமா எனும் மாதப் பத்திரிகை நடத்தும் குறும்படப் போட்டிகளுக்கான குறும்படங்கள் வரவேற்கப்படுகின்றன.

பரிசுகள்:

முதல் பரிசு:             ரூபாய் 10,000
இரண்டாம் பரிசு:    ரூபாய்     5,000
மூன்றாம் பரிசு:      ரூபாய்    3,000

நிபந்தனைகள்:

1. குறும்படங்கள் 30 அல்லது 40 நிமிடங்கள் இருத்தல் வேண்டும்

2.  படைப்புகள் DVD யாக இருத்தல் வேண்டும்.

3.  மையக்கரு, கதைச்சுருக்கம் மற்றும் பணியாற்றிய கலைஞர்களின் விபரங்கள் இணைக்கப்பட வேண்டும்.

4. போட்டியின் நுழைவுக் கட்டணம்: ஒரு குறும்படத்திற்கு ருபாய் 300/- D.D. அல்லது M.O. Welcome to cinema என்ற பெயரில் எடுத்து அனுப்ப வேண்டும். அல்லது கீழ்க்கண்ட வங்கிக் கணக்கு எண்ணிற்கு பணப் பரிமாற்றம் செய்து விட்டு அதற்கான ரசீது இணைக்கப்பட வேண்டும்.

5.  திரையிடல் மற்றும் பரிசுகள் நடுவர் குழுவே தீர்மானிக்கும்.

6.  படைப்புகள் திருப்பி தரப்படமாட்டாது.  அனுப்பப்பபட்ட படைப்புகள் குறித்து எந்தவித பிரச்சனை எழுந்தாலும் அதற்கு அதன் படைப்பாளிகள் அல்லது போட்டிக்காக அனுப்பி வைப்பவர்கள் முழுப் பொறுப்பேற்க வேண்டும். அதற்கான உறுதிமொழி கடிதம் கண்டிப்பாக இணைக்கப்பட வேண்டும்.

7.சர்வதேச போட்டி என்பதனால் எந்த நாட்டில் உள்ளவரும் போட்டிக்கு தங்களது படங்களை அனுப்பலாம்.

8. படைப்புகள் வந்து சேர வேண்டிய இறுதி தேதி: 31-03-2009 மாலை ஐந்து (5) மணிக்குள் சமர்ப்பிக்கப்பட வேண்டும்.

பணப் பரிமாற்றம் செய்ய வேண்டிய வங்கிக் கணக்கு:
Bank Name: ICICI Bank,
Account Holder: Welcome to Cinema
Account No: 602305027641

Branch: West Mambalam

குறும்படங்களை அனுப்ப வேண்டிய முகவரி:

Welcome to Cinema
No. 74, Brindavanam Street, West Mambalam,
Chennai - 600033.


தொடர்புக்கு:

044 65150055, 9884741266

கடந்த போட்டிகள்
 
ts ரோடராக்ட் கிளப் ts நிருத்தா ts கலைவழி மாற்று  
ts கோணங்கள் Ts டான் பாஸ்கோ Ts சினிமா டுடே    
             
ts வெல்கம் டு சினிமா   ts நெய்வேலி  ts Ability Foundation போட்டி   
             
ts சினிமா கலை இரசனை      தீபிகா   ஈழம்  
 
ts லயன்ஸ் கிளப்   தென் திசை   பெரியார் திரை   




கருத்து பதிவு
   
எங்களைப் பற்றி  
|  விதிமுறைகள்  |  விளம்பர உதவி  |  நன்கொடை  |  தள வரைபடம் |  கருத்துப் பதிவு  

© காப்புரிமை: தமிழ்ஸ்டுடியோ.காம்
Best viewed in Windows 2000/XP
|  Resolution: 1024X768  |  I.E. v5 to latest  |  Mozilla Latest Version  |  Chrome and all other Browsers.