வாயில்      குறும்பட விற்பனை        படைப்புகள்       படைப்பாளிகள்      தொழில்நுட்பம்
 
 
  தமிழ் ஸ்டுடியோ
 
  பார்வைக்கு வந்தவை
  போட்டிகள்
  பட்டறைகள்
  திரைக் களஞ்சியம்
  குறும்பட சேமிப்பகம்
  குறும்பட வழிகாட்டி
  குறும்பட வட்டம்
  உண்டியல்
  தொடர்கள்
  அனுபவம் புதுமை
  ஆவணங்கள்
  கட்டுரைகள்
  செய்திகள்
  நிகழ்வுகள்
  வலைப்பூக்கள்
  வெள்ளித்திரை
  மற்றவை
  தொடர்புக்கு
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
 
     
11
1
  போட்டிகள்
1
 
1
1  
1
1  
1
1  
1
1  
1
1  
1
1  
1
1  
1
1  
 
  போட்டிகள்
   
 

சென்னை ரோடராக்ட் கிளப்: குறும்படப் போட்டி  (இறுதி நாள் ஆகஸ்ட் 30, 2008.)

சென்னையிலுள்ள ரோடராக்ட் கிளப் ஆப் ஈஸ்ட் கோஸ்ட் நடத்தும் குறும்படப் போட்டிக்காக குறும்படங்கள் வரவேற்கப்படுகிறது.

பரிசுகள்:

முதல் பரிசு:             ரூபாய் 10,000
இரண்டாம் பரிசு:    ரூபாய் 7,500
மூன்றாம் பரிசு:      ரூபாய் 5,000

நிபந்தனைகள்:

1.  குறும்படங்கள் 20 நிமிடத்திற்குள் எடுக்கப்பட்டிருக்க வேண்டும். ஆவணப்படங்கள் ஏற்கப் பட மாட்டது.

2.  குறும்படங்கள் 2006 - 2008 ஆம் ஆண்டிற்குள் எடுக்கப்பட்டு இருக்க வேண்டும்.

3.  குறும்படத்துடன் இயக்குனரின் புகைப்படம் முகவரி, மற்றும் தயாரிப்பாளரின் ஒப்புதல் கடிதம் ஆகியனவற்றை அனுப்ப வேண்டும்.

4.  குறும்படங்கள் DVD / CD வடிவில் இருத்தல் நலம்.

5.  இத்துடன் நுழைவுக்கட்டணம் ரூபாய் 250/- ரோடராக்ட் கிளப் ஒப் ஈஸ்ட் கோஸ்ட் என்கிற பெயருக்கு டிமாண்ட் டிராப்ட் எடுத்து அனுப்ப வேண்டும். (DD to ROTARACT CLUB OF EAST COAST)

6.  குறும்படங்கள் வந்து சேர வேண்டிய இறுதி நாள் ஆகஸ்ட் 30, 2008.

குறும்படங்களை அனுப்ப வேண்டிய முகவரி:

ரோடராக்ட் கிளப் ஒப் ஈஸ்ட் கோஸ்ட் (ROTARACT CLUB OF EAST COAST)
6 / 86  ஜிலானி தெரு, (JILANI STREET)
ஆலந்தூர், சென்னை 600016  (ALANDUR, CHENNAI - 600016)

தொடர்புக்கு:

9884199112 / 9791140973 / 9710229456

கடந்த போட்டிகள்
 
ts ரோடராக்ட் கிளப் ts நிருத்தா ts கலைவழி மாற்று  
ts கோணங்கள் Ts டான் பாஸ்கோ Ts சினிமா டுடே    
             
TS வெல்கம் டு சினிமா   ts நெய்வேலி  ts Ability Foundation போட்டி   
             
ts சினிமா கலை இரசனை      தீபிகா   ஈழம்  
 
ts லயன்ஸ் கிளப்   தென் திசை   பெரியார் திரை   
             




கருத்து பதிவு
   
எங்களைப் பற்றி  
|  விதிமுறைகள்  |  விளம்பர உதவி  |  நன்கொடை  |  தள வரைபடம் |  கருத்துப் பதிவு  

© காப்புரிமை: தமிழ்ஸ்டுடியோ.காம்
Best viewed in Windows 2000/XP
|  Resolution: 1024X768  |  I.E. v5 to latest  |  Mozilla Latest Version  |  Chrome and all other Browsers.