வாயில்      குறும்பட விற்பனை        படைப்புகள்       படைப்பாளிகள்      தொழில்நுட்பம்
 
 
  தமிழ் ஸ்டுடியோ
 
  பார்வைக்கு வந்தவை
  போட்டிகள்
  பட்டறைகள்
  திரைக் களஞ்சியம்
  குறும்பட சேமிப்பகம்
  குறும்பட வழிகாட்டி
  குறும்பட வட்டம்
  உண்டியல்
  தொடர்கள்
  அனுபவம் புதுமை
  ஆவணங்கள்
  கட்டுரைகள்
  செய்திகள்
  நிகழ்வுகள்
  வலைப்பூக்கள்
  வெள்ளித்திரை
  மற்றவை
  தொடர்புக்கு
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
 
     
11
1
  போட்டிகள்
1
 
1
1  
1
1  
1
1  
1
1  
1
1  
1
1  
1
1  
1
1  
 
  போட்டிகள்
   
 

கலைவழி மாற்று (Art for Change) நடத்தும் குறும்பட மற்றும் ஒளிப்படப் போட்டி   (இறுதி நாள் :ஜனவரி 10, 2009 )

சென்னையிலுள்ள கலைவழி மாற்று (Art for Change) நடத்தும் குறும்பட மற்றும் ஒளிப்படப் போட்டிக்காக குறும்படங்கள் மற்றும் ஒளிப்படங்கள் (Photo) வரவேற்கப்படுகிறது

குறும்படத்திற்கான பரிசுகள்:

முதல் பரிசு:             ரூபாய்  5,000
இரண்டாம் பரிசு:    ரூபாய்  3,000
மூன்றாம் பரிசு:      ரூபாய்  1,000

ஒளிப்படத்திற்கான (Photo) பரிசுகள்:

முதல் பரிசு:             ரூபாய் 1,000
இரண்டாம் பரிசு:    ரூபாய்    600
மூன்றாம் பரிசு:      ரூபாய்    300


மாற்று திறன் படைத்தோருக்கும், திருநங்கைகளுக்கும் (அரவாணிகள்) சிறப்பு பரிசுகள் வழங்கப்படும். மேலும் பங்கு பெரும் அனைத்து குறும்படங்களுக்கும் சான்றிதழ் வழங்கப்படும்.

குறும்படத்திற்கான நிபந்தனைகள்:

1.  குறும்படங்கள் 30 நிமிடத்திற்குள் எடுக்கப்பட்டிருக்க வேண்டும். 

2.  குறும்படங்கள் சமூதாய சீர்திருத்தத்தை மையமாக வைத்து எடுக்கப்பட்டு இருப்பின் நலம்.

3.  குறும்படத்துடன் இயக்குனரின் புகைப்படம் முகவரி, மற்றும் தயாரிப்பாளரின் ஒப்புதல் கடிதம் ஆகியனவற்றை அனுப்ப வேண்டும்.

4.  குறும்படங்கள் CD / DVD வடிவில் இருத்தல் நலம்.

5.  இத்துடன் நுழைவுக்கட்டணம் ரூபாய் 100/-

6. குறும்படங்கள் வந்து சேர வேண்டிய இறுதி நாள் :ஜனவரி 10, 2009

தொடர்புக்கு:

செல்பேசி:  9444183043

இந்தப் பகுதியை ஆங்கிலத்தில் படிக்க (To Read in English)http://artforchange.in/

கடந்த போட்டிகள்
 
ts ரோடராக்ட் கிளப் ts நிருத்தா ts கலைவழி மாற்று  
ts கோணங்கள் Ts டான் பாஸ்கோ Ts சினிமா டுடே    
             
TS வெல்கம் டு சினிமா   ts நெய்வேலி  ts Ability Foundation போட்டி   
             
ts சினிமா கலை இரசனை      தீபிகா   ஈழம்  
 
ts லயன்ஸ் கிளப்   தென் திசை   பெரியார் திரை   
 





கருத்து பதிவு
   
எங்களைப் பற்றி  
|  விதிமுறைகள்  |  விளம்பர உதவி  |  நன்கொடை  |  தள வரைபடம் |  கருத்துப் பதிவு  

© காப்புரிமை: தமிழ்ஸ்டுடியோ.காம்
Best viewed in Windows 2000/XP
|  Resolution: 1024X768  |  I.E. v5 to latest  |  Mozilla Latest Version  |  Chrome and all other Browsers.