நிருத்தா இந்தியன் பைன் ஆர்ட்ஸ்: குறும்படப் போட்டி (இறுதித் தேதி: செப்டம்பர் 20, 2008.)
நிருத்தா இந்தியன் பைன் ஆர்ட்ஸ் நடத்தும் குறும்படப் போட்டிக்காக குறும்படங்கள் வரவேற்கப்படுகின்றன.
பரிசுகள்:
மொத்தப் பரிசுத் தொகை: 500 (18,748 இந்திய ரூபாய்) ஆஸ்திரேலியா டாலர்கள்
நிபந்தனைகள்:
1. குறும்படங்கள் 30 நிமிடத்திற்குள் எடுக்கப்பட்டிருக்க வேண்டும். ஆவணப்படங்கள் ஏற்கப் பட மாட்டது.
2. குறும்படங்கள் 2006 - 2008 ஆம் ஆண்டிற்குள் எடுக்கப்பட்டு இருக்க வேண்டும்.
3. குறும்படத்துடன் இயக்குனரின் புகைப்படம் முகவரி, மற்றும் தயாரிப்பாளரின் ஒப்புதல் கடிதம் ஆகியனவற்றை அனுப்ப வேண்டும்.
4. குறும்படங்கள் DVD / CD வடிவில் இருத்தல் நலம்.
6. குறும்படங்கள் வந்து சேர வேண்டிய இறுதி நாள்: செப்டம்பர் 20, 2008.
குறும்படங்களை அனுப்ப வேண்டிய முகவரி:
நிழல் (Nizhal)
31/48, ராணி அண்ணா நகர் (31/48, Rani Anna Nagar)
கே.கே. நகர் (KK Nagar)
சென்னை - 600 078. (Chennai - 600 078.)
தொடர்புக்கு:
+91 9444484868
|