வாயில்      குறும்பட விற்பனை        படைப்புகள்       படைப்பாளிகள்      தொழில்நுட்பம்
 
 
  தமிழ் ஸ்டுடியோ
 
  பார்வைக்கு வந்தவை
  போட்டிகள்
  பட்டறைகள்
  திரைக் களஞ்சியம்
  குறும்பட சேமிப்பகம்
  குறும்பட வழிகாட்டி
  குறும்பட வட்டம்
  உண்டியல்
  தொடர்கள்
  அனுபவம் புதுமை
  ஆவணங்கள்
  கட்டுரைகள்
  செய்திகள்
  நிகழ்வுகள்
  வலைப்பூக்கள்
  வெள்ளித்திரை
  மற்றவை
  தொடர்புக்கு
   
   
   
   
   
   
   
   
   
   
 
     
11
1
  போட்டிகள்
1
 
1
1  
1
1  
1
1  
1
1  
1
1  
1
1  
1
1  
1
1  
 
  போட்டிகள்
   
 
தற்போது நடைபெற்றுக் கொண்டிருக்கும் குறும்படப் போட்டிப் பற்றிய விபரம் அறிய...      

குறும்படங்கள் எடுப்பதை விட சிரமம் அதனை சரியான முறையில் மக்களிடையே கொண்டு போய் சேர்ப்பது. தமிழ் ஸ்டுடியோ.காம் மாதந்தோறும் நடத்தி வரும் குறும்பட வட்டம் மூலம் பரவலாக குறும்படங்கள் அது சார்ந்த ஆர்வலர்களை அடைந்தாலும், சர்வதேச போட்டிகள், மற்றும் உள்ளூர் போட்டிகளில் கலந்துக் கொள்வதன் மூலம் பரவலான வரவேற்பை பெரும். ஏதோ ஒரு சிறிய கிராமத்தில் ஒரு குறும்படம் எடுக்கும் ஆரவலருக்கு சர்வதேச போட்டிகள் பற்றிய விபரங்கள் சரியாக போய் சேர்வதில்லை.

அதற்காகத்தான் தமிழ் ஸ்டுடியோ.காம் உள்ளூர் போட்டிகள், சர்வதேச போட்டிகள் அனைத்தையும் தனது தளத்தில் வெளியிட்டு அது சார்ந்த ஆர்வலர்களுக்கு உதவ முன்வந்துள்ளது.

இங்கு அறிவிக்கப்படும் போட்டிகள் அனைத்தும் பிற நிறுவனங்கள் மற்றும் பிற அமைப்புகள் நடத்தும் போட்டிகள் மட்டுமே. அதற்கும் தமிழ் ஸ்டுடியோ.காம் தளத்திற்கும் எவ்வித தொடர்பும் இல்லை. எங்களால் முடிந்த வரை ஒழுங்காக நடைபெறும் குறும்பட போட்டிகளை மட்டுமே இங்கு வெளியிடுகிறோம். அதையும் தாண்டி போட்டிகளில் ஏதேனும் தவறுகள் ஏற்படுமாயின் அதற்கு தமிழ் ஸ்டுடியோ.காம் பொறுப்பல்ல. போட்டிகளுக்கு உங்கள் குறும்படங்களை அனுப்பும் முன்னர் அது சார்ந்த தகவல்களை அந்த நிறுவனத்திடம் பெற்றுக் கொள்ளுங்கள். அதற்காகத் தான் அவர்களது தொலைபேசி என்னும் இங்கு வெளியிடப்படுகிறது. மேலும், பரிசளிப்பு விழாக்கள் சார்ந்த அனைத்து நிகழ்வுகளையும் அறிந்துக் கொள்ள தொடர்ந்து அவர்களுடன் தொடர்பில் இருங்கள்.

நுழைவுக் கட்டணம் வசூலிக்கும் நிறுவனங்கள் நடத்தும் குறும்படப் போட்டிக்கு, உங்கள் படங்களை அனுப்பும் முன்னர் பணம் அனுப்பும் முறை குறித்து முழுமையான விபரங்களை பெற்றுக் கொள்ளுங்கள்.

முழுக்க முழுக்க உங்களுக்கு உதவும் எண்ணத்துடன் செயல்படும் இந்த இணைப்பை முழுமையாக பயன்படுத்திக் கொள்ளுங்கள்.


தற்போது நடைபெற்றுக் கொண்டிருக்கும் குறும்படப் போட்டிப் பற்றிய விபரம் அறிய...



thamizhstudio@gmail.com

 

கருத்து பதிவு
   
எங்களைப் பற்றி  
|  விதிமுறைகள்  |  விளம்பர உதவி  |  நன்கொடை  |  தள வரைபடம் |  கருத்துப் பதிவு  

© காப்புரிமை: தமிழ்ஸ்டுடியோ.காம்
Best viewed in Windows 2000/XP
|  Resolution: 1024X768  |  I.E. v5 to latest  |  Mozilla Latest Version  |  Chrome and all other Browsers.