வாயில்      குறும்பட விற்பனை        படைப்புகள்       படைப்பாளிகள்      தொழில்நுட்பம்
 
 
  தமிழ் ஸ்டுடியோ
 
  பார்வைக்கு வந்தவை
  போட்டிகள்
  பட்டறைகள்
  திரைக் களஞ்சியம்
  குறும்பட சேமிப்பகம்
  குறும்பட வழிகாட்டி
  குறும்பட வட்டம்
  உண்டியல்
  தொடர்கள்
  அனுபவம் புதுமை
  ஆவணங்கள்
  கட்டுரைகள்
  செய்திகள்
  நிகழ்வுகள்
  வலைப்பூக்கள்
  வெள்ளித்திரை
  மற்றவை
  தொடர்புக்கு
   
   
   
   
   
   
   
   
   
   
   
 
     
11
1
பட்டறைகள்
1
 
1
1
1 பயிற்சிப் பட்டறை - 2
1
1 பயிற்சிப் பட்டறை - 3
1
1 பயிற்சிப் பட்டறை - 4
1
1 பயிற்சிப் பட்டறை - 5
1
1 பயிற்சிப் பட்டறை - 6
1
1 பயிற்சிப் பட்டறை - 7
1
1 பயிற்சிப் பட்டறை - 8
1
1 பயிற்சிப் பட்டறை - 9
1
1  
1
1  
1
1  
1
1  
 
  பட்டறைகள்
   
 

நிழல் நடத்தும் குறும்பட / ஆவணப்படப் பட்டறை

கட்டணம்: 1500/- (உணவு, தங்குமிடம், பயிற்சி உட்பட)
பயிற்சி தொடங்கும் நாள்: டிசம்பர் 25, 2008
இடம்: சேலம்


நிழல் இதழ் தொடர்ந்து நடத்தி வரும் குறும்பட / ஆவணப்படப் பட்டறை இந்த முறை சேலத்தில் டிசம்பர் மாதம் 25 ஆம் தேதி தொடங்கி 30 ஆம் தேதி வரை தொடர்ந்து நடைபெற உள்ளது. பட்டறையில் பங்கு பெற விரும்பும் மாணவர்கள் / இளைஞர்கள், மற்றும் ஆர்வமுடையவர்கள் நிழல் அன்புடன் வரவேற்கிறது.

இப்பட்டறையில் நடிப்பு, திரைக்கதை, ஒளிப்பதிவு, படத்தொகுப்பு, இயக்கம் உள்ளிட்ட தொழில்நுட்பங்கள், தேர்ந்த கலைஞர்களைக் கொண்டு சொல்லித்தரப்படுகிறது. வகுப்பின் இறுதி நாளன்று மாணவர்களே ஒரு குறும்படம் எடுத்து, படத்தொகுப்பு செய்து, திரை இடலாம். சிறந்த படைப்பிற்கு விருது வழங்கி பாராட்டப்படும்.

வழமை போல் இம்முறையும், திரைப்படத் துறையை சார்ந்த புகழ் பெற்ற தொழில்நுட்பக் கலைஞர்கள், இயக்குனர்களைக் கொண்டு கருத்தரங்கும் நடத்தப் பட உள்ளது. பயிற்சி தொடர்ந்து ஆறு நாட்கள் நடைபெறும்.

       தொடர்புக்கு,
       ப. திருநாவுக்கரசு.
       கைபேசி : 9444484868

கருத்து பதிவு

 

   
எங்களைப் பற்றி  
|  விதிமுறைகள்  |  விளம்பர உதவி  |  நன்கொடை  |  தள வரைபடம் |  கருத்துப் பதிவு  

© காப்புரிமை: தமிழ்ஸ்டுடியோ.காம்
Best viewed in Windows 2000/XP
|  Resolution: 1024X768  |  I.E. v5 to latest  |  Mozilla Latest Version  |  Chrome and all other Browsers.