கலைவழி மாற்று நடத்தும் திரைக்கதை பயிற்சிப் பட்டறை
கட்டணம்: 1200/- (பயிற்சி கட்டணம், நண்பகல் உணவு உட்பட )
பயிற்சி தொடங்கும் நாள்: ஜனவரி 20, 2009 மூன்று நாட்கள் (20.01.2009 முதல் 22.01.2009 வரை)
நேரம்: தினமும் காலை 9:30 முதல் மாலை 5 மணி முடிய
பயிற்சி நடைபெறும் இடம்: AICUF இல்லம், 52, ஸ்டேர்லிங் சாலை, இலயோலா கல்லூரி எதிரில், நுங்கம்பாக்கம், சென்னை - 600034
கலை மூலம் சமூதாயத்தில் மாற்றம் கொண்டு வர வேண்டும் என்கிற சீரிய நோக்கில் சென்னையை மையமாகக் கொண்டு செயல்படும் கலைவழி மாற்று எனும் அறக்கட்டளை முதன் முதலில் நடத்தும் திரைக்கதை பயிற்சிப் பட்டறை ஜனவரி மாதம் சென்னையில் நடைபெற உள்ளது. இதில் திரைக்கதை அமைப்பதற்கான பயிற்சி வழங்கப்படுகின்றது. குறைந்த செலவில் பயிற்சி அளிக்கப்படுகிறது
 |
இப்பட்டறையில் அளிக்கப்படும் பயிற்சிகள்:
1. திரைக்கதை அமைப்பதற்கான பயிற்சி
2. சமூதாய மாற்றத்திற்கான திரைக்கதையை அடையாளம் காண்பதற்கான பயிற்சி
3. உரையாடல் எழுதுவதற்கான பயிற்சி
4. உரையாடல் சமூதாய மாற்றம் கொண்டு வருவதற்கான பயிற்சி
5. கதாபாத்திரங்கள் 6. உருவாக்குவதற்கான பயிற்சி
உருவாக்கப்பட்ட கதைக்கான நடிப்பு பயிற்சி
|
இருபது ஆண்கள், பத்து பெண்கள் அனுமதிக்கப்படுவர். குறைந்த அளவு சேர்க்கை நடைபெறுவதால் முதலில் செருபவர்களுக்கே முன்னுரிமை வழங்கப்படும்.
தொடர்புக்கு:
செல்பேசி: 94441 83043
|