2007 ஆம் ஆண்டு வெளிவந்த குறும்படங்கள்
1. சுதந்திரம் - ரூபன் - சென்னை
2. அஸ்தமனம் - ஜே. ரமேஷ்
3. சுதேசமித்ரா - சுப்பிரமணி
4. 24 ஹவௌர்ஸ் - ஹரிகிருஷ்ணன்
5. பயம் - அன்பழகன்
6. கண்ணீர் மழையில் - சரவணன்
7. த என்ட் - ஸ்டாலின்
8. பாடசாலை - ராஜ்குமார் - கோவை
9. எங்கே செல்லும் இந்த பாதை - திருமூலம் - புதுவை
10. எழுத்தாளனின் மனைவி - கிருஷ்ணமூர்த்தி - எஸ் ஆர் எம்
11. காதலும் காதல் சார்ந்தனவும்
12. பூங்கா - தாண்டவன்
13. விருட்சம் - வாஞ்சிநாதன் - பி எஸ் ஜி
14. விடியல் - லட்சுமணன் - பி எஸ் ஜி
15. திருமலை நாயக்கர் மகால் -பி எஸ் ஜி
16. உதயம் - முத்து -பி எஸ் ஜி
17. ப்றேடிக்க்சின் - அன்பு - பி எஸ் ஜி
18. குருதி - விக்னேஷ் - பி எஸ் ஜி
19. முகவரி - கவிதா - பி எஸ் ஜி
20. சிகண்டி - மணிகண்டன் - பி எஸ் ஜி
21. இப்படிக்கு அப்பா - செந்தூரன் - பி எஸ் ஜி
22. ரியல் டீல் - பி எஸ் ஜி
23. டி ஏன் எ - பி எஸ் ஜி
24. ஹார்ட் ஆப் டார்க்நெஸ் - பி எஸ் ஜி
25. கண்பேசும் வார்த்தைகள் - பி எஸ் ஜி
26. சென்ஸ் - கிருஷ்ணமூர்த்தி - சென்னை
27. மறைபொருள் - பொன். சுதா - சென்னை
28. வெளிச்சம் - பாலாஜி
29. புதையல் - பாலாஜி
30. லோன்லி சோல்ஜெர் - பாலாஜி
31. டெரர்ரிஸ்ட் - அருண்
32. 12 / 26 - எம். நவின்குமார்
33. அலை ஓசை - ஆனந்த்
34. ஆசை - சாம்
35. திங்க் அபௌட் - பி. ஆறுமுகக்குமார்
36. லிவிங் ரோம்
37. அட்சயபாத்திரம் - சஞ்சய்
38. ஆழதூக்கம் - பைசல்
39. மக்கப் மங்கம்மா - பாவல் நவநீதன்
40. சென்னாங்குனி - பாவல் நவநீதன்
41. ஆடடா களத்தே - அருண் பிரபு
42. காணமல் போனவர்கள் - சகா
43. காஸ்ட்லி நிஜங்கள் - அமுதா
44. ட்ராவெல்
45. பயணம்
46. பூதம் - கணேஷ்
47. அப்புவின் சினிமா - புகழேந்தி
48. இருள் - கவின் ஆண்டனி
49. பிஞ்சுகள் - புதுயுகம் நடராஜன்
50. வெக்கை - சரவணன் - எஸ் ஆர் எம்
51. ஓர் இரவு - பாவல் நவநீதன்
52. வித்தை - புவனேந்திரன் - ஆண்டிப்பட்டி
53. இருட்டு - அசுரன்
54. தொலைந்த முகம் - சகா - பொள்ளாச்சி
மேலும் படங்களின் பட்டியல் அடுத்த வாரம்...
பதிவுகள் படரும்...
|