வாயில்     சிறுகதைகள்        கவிதைகள்     அழகிய தமிழே      நாட்டுப்புறக் கலை     நூல்வெளி
 
 
  தமிழ் ஸ்டுடியோ
 
  கட்டுரைகள்
  போட்டிகள்
  தொடர்கள்
  கவிஞர்கள்
  திரைகடலோடி
  குழந்தைகள் பக்கம்
  வட்டார வழக்கு
  பதிவர் உலகம்
  கலைகள்
  கல்லறை மொழிகள்
  சுற்றுலா
  எழுதுங்கள்
  இலக்கிய வலைபூக்கள்
  படித்ததில் பிடித்தது
  செய்திகள்
  மற்றவை
  தொடர்புக்கு
 
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
 
     
11
1
பதிவர் உலகம்
1
 
1 துளசி தளம்
1
1 பரிசல்காரன்
1
1  
1
1  
1
1  
1
1  
1
1  
1
1  
1
1  
1
1  
1
1  
1
1  
1
1  
 
  பதிவர் உலகம்
   
 
இந்த வார வலைப்பதிவர்

வாசகர்களுக்கு வணக்கம்.

இணைய வளர்ச்சி தொடங்கியவுடன் அதன் அடுத்தக் கட்டமாக வளரத் தொடங்கியது வலைப்பூக்கள். தங்கள் படைப்புகளை வெகுஜனப் பத்திரிக்கைகளுக்கு அனுப்பி அவை சிறந்தவையாக இருந்தாலும் பல்வேறு காரணங்களுக்காக பிரசுரிக்கப்படாமல் திரும்பி வருவதுக் கண்டு ஒரு குழுவாக இயங்கி அனைவரும் சிற்றிதழ்களை உருவாக்கத் தொடங்கினர்.

அதன் தொடர்ச்சியாக இப்போது வலைப்பூக்கள் உருவாகிவிட்டன. தமிழில் சுமார் முப்பது இலட்சத்திற்கும் மேல் வலைப்பூக்கள் உள்ளதாக ஆய்வறிக்கைகள் தெரிவிக்கின்றன. இந்த முப்பது லட்சத்தில் உறுதியாக பல திறமைவாய்ந்த எழுத்தாளர்கள் ஒளிந்துக் கொண்டிருப்பார்கள். அவற்றில் சிறந்த ஒரு சில வலைப்பதிவர்களை, அவர்களின் இன்னொரு பக்கத்தை உங்களுக்கு அறிமுகம் செய்து வைக்கும் பகுதியே இந்த வலைப்பதிவர் அறிமுகம். தமிழ் ஸ்டுடியோவில் ஏற்கனவே சிறந்த இலக்கிய வலைப்பூக்கள் அறிமுகம் செய்யப்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

ஒவ்வொரு வாரமும் வலைப்பதிவர் அறிமுகம் தொடரும். திங்களன்று வலைப்பதிவர் அறிமுகம் பதிவேற்றப்படும்.

தமிழ் ஸ்டுடியோவில் தொடர்ந்து வலைப்பதிவர்களை அறிமுகம் செய்து வைக்கிறார் திரு. சூர்யா அவர்கள். அவரும் ஒரு பிரபல வலைப்பதிவர் என்பது குறிப்பிடத்தக்கது. உலக திரைப்படங்கள் குறித்தும், குழந்தைகளுக்கான திரைப்படங்கள் குறித்தும் தொடர்ந்து தனது வலைப்பூவில் எழுதி வருபவர். மாற்று சினிமா மீது ஆர்வம் கொண்டவர்.

அடுத்த வாரம் (10-08-09) முதல் ஒவ்வொரு திங்களன்றும் வலைப்பதிவர் அறிமுகம் பகுதி புதுப்பிக்கப்படும்.

அவருடைய வலைப்பூ:மின்னஞ்சல் தொடர்புக்கு

thamizhstudio@gmail.com


 
கருத்து பதிவு
   
எங்களைப் பற்றி  
|  விதிமுறைகள்  |  விளம்பர உதவி  |  நன்கொடை  |  தள வரைபடம் |  கருத்துப் பதிவு  

© காப்புரிமை: தமிழ்ஸ்டுடியோ.காம்
Best viewed in Windows 2000/XP
|  Resolution: 1024X768  |  I.E. v5 to latest  |  Mozilla Latest Version  |  Chrome and all other Browsers.