உலகப் படம் திரையிடல் விழா
கோவையைச் சார்ந்த திரைப்பட ஆர்வலர்களுக்காக தொடர்ந்து செயல்பட்டு வரும் கோணங்கள் அமைப்பு தொடர்ந்து பல்வேறு உலகத் திரைப்படங்களை திரையிட்டு வருகிறது. மேலும் பல்வேறு நிகழ்ச்சிகளையும் நடத்தி வருகிறது. அந்த அமைப்பின் சார்பில் எதிர் வரும் சனிக்கிழமை அன்று கோவை அஷ்வின் ஹாஸ்பிடல் ஆடிடோரியத்தில் (Ashwin hospital auditorium) ஸ்டான்லி குப்ரிக் (Stanley Kubrik's )இயக்கிய 'ஸ்பார்டகஸ்' (SPARTACUS) திரைப்படம் திரையிடப்படுகிறது.
நாள்:சனிக்கிழமை, 04 ஜனவரி 2009
நேரம்: மாலை 5:45 மணிக்கு
இடம்: அஷ்வின் ஹாஸ்பிடல் ஆடிடோரியத்தில்
திரைப்படம்: 'ஸ்பார்டகஸ'
இயக்குனர்: ஸ்டான்லி குப்ரிக்
தொடர்புக்கு: 94430 39630
|