வாயில்      குறும்பட விற்பனை        படைப்புகள்       படைப்பாளிகள்      தொழில்நுட்பம்
 
 
  தமிழ் ஸ்டுடியோ
 
  பார்வைக்கு வந்தவை
  போட்டிகள்
  பட்டறைகள்
  திரைக் களஞ்சியம்
  குறும்பட சேமிப்பகம்
  குறும்பட வழிகாட்டி
  குறும்பட வட்டம்
  உண்டியல்
  தொடர்கள்
  அனுபவம் புதுமை
  ஆவணங்கள்
  கட்டுரைகள்
  செய்திகள்
  நிகழ்வுகள்
  வலைப்பூக்கள்
  வெள்ளித்திரை
  மற்றவை
  தொடர்புக்கு
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
 
       
 
  நன்கொடை
   
 

தமிழ் ஸ்டுடியோ.காம் இலாப நோக்கமற்ற இணையதளமாகும். நிர்வாக சார்பில் நடத்தப்படும் பல்வேறு குறும்படங்கள் சார்ந்த நிகழ்ச்சிக்கு நிர்வாகமே செல்வவு செய்து வருவதால், அத்தகைய செலவுகளை ஈடுகட்டவும், தளத்தை தொடர்ந்து சிறப்பாக நடத்தவும் உதவ விருப்பம் உள்ளவர்கள் கீழ் கண்ட முறைகளில் உங்கள் நன்கொடையை செலுத்தலாம்.

குறும்பட வட்ட உறுப்பினர் சந்தா

தமிழ் ஸ்டுடியோ.காம் தொடர்ந்து ஒவ்வொரு மாதமும் நடத்தும் குறும்பட வட்டம் நிகழ்ச்சியில் நீங்கள் கலந்துக் கொள்ளலாம். இதற்காக ஒவ்வொரு மாதமும் ஐம்பது ரூபாய் (50/-) சந்தா செலுத்த வேண்டும் அல்லது ஆண்டு சந்தாவாக அறுநூறு (600/-) ரூபாய் செலுத்தலாம்.

புரவலர் திட்டம்:

தமிழ் ஸ்டுடியோ எதிர்காலத்தில் நடத்த திட்டமிட்டு இருக்கும் பல்வேறு நிகழ்ச்சிகள் மற்றும் விருதுகள் வழங்கும் நிகழ்விற்கு இத்திட்டம் மூலம் நிதி திரட்டப்படுகிறது. இதற்கு குறைந்தபட்சம் ஐந்து ஆயிரம் (5000/-) ரூபாய் நன்கொடை அளிக்கும் ஆர்வலர்கள் தமிழ்ஸ்டுடியோவின் புரவலராக கருதப்படுவார்கள்.

உண்டியல் திட்டம்

இத்திட்டம் பற்றி முழுவதுமாக தெரிந்துக்கொள்ள இந்த இணைப்பை சொடுக்கவும்.

http://thamizhstudio.com/undiyal.htm

பொது நன்கொடை

இந்த பிரிவில் தமிழ் ஸ்டுடியோவின் வளர்ச்சியிலும், அதன் செயல்பாடுகளிலும் அக்கறை கொண்ட வாசகர்கள், ஆர்வலர்கள் தங்கள் நன்கொடை தொகையினை அளிக்கலாம். இங்கு நன்கொடை தொகையை விட கொடுக்க வேண்டும் என்கிற உங்கள் எண்ணமே மேலானது. எனவே தொகை ஒரு பொருட்டல்ல.

 
   
 
   
ICICI வங்கி  
   

அனைத்து விதமான நன்கொடை தொகையினை அளிக்கவும் கீழ் கண்ட வழிமுறையை பின்பற்றவும். நன்கொடை தொகையினை கீழ்க்கண்ட வங்கி கணக்கு எண்ணிற்கு மாற்றம் செய்த பின்னர் எங்கள் மின்னஞ்சல் முகவரிக்கு மின்னஞ்சல் செய்யவும். தொகையினை பணமாகவோ அல்லது காசோலையாகவோ வங்கி கணக்கு எண்ணில் போடலாம். அல்லது ஆன்லைன் மூலமாக பணப்பரிமற்றமும் செய்யலாம். பணமரிமாற்றம் செய்த பின்னர் தங்கள் முகவரி, தொலைபேசி என் முதலியவற்றை கீழ்கண்ட மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கவும்.

உங்கள் நன்கொடை பயன்படுத்தப்பட்ட விதம் பற்றி உங்களுக்கு தெரிவிக்கப்படும்.

 
   
thamizhstudio@gmail.com
 
   
வங்கி கணக்கு எண்: 000101564346

 
   
கணக்கு வைத்திருப்பவர் பெயர்:  அருண். மோ (Arun M.)  
   

கிளை:  செனோடப் சாலை, சென்னை  (Cenotaph Road, Chennai)
 
   
எங்களைப் பற்றி  
|  விதிமுறைகள்  |  விளம்பர உதவி  |  நன்கொடை  |  தள வரைபடம் |  கருத்துப் பதிவு  

© காப்புரிமை: தமிழ்ஸ்டுடியோ.காம்
Best viewed in Windows 2000/XP
|  Resolution: 1024X768  |  I.E. v5 to latest  |  Mozilla Latest Version  |  Chrome and all other Browsers.