வாயில்      குறும்பட விற்பனை        படைப்புகள்       படைப்பாளிகள்      திரைச்சிற்பிகள்
 
 
  தமிழ் ஸ்டுடியோ
 
  பார்வைக்கு வந்தவை
  போட்டிகள்
  பட்டறைகள்
  திரைக் களஞ்சியம்
  கலைஞர்கள்
  குறும்பட வழிகாட்டி
  குறும்பட வட்டம்
  உண்டியல்
  நிகழ்வுகள்
  செய்திகள்
  அனுபவம் புதுமை
  ஒளிப்படக் காட்சி
  ஊர் சுற்றலாம் வாங்க
  வரலாறு
  ஆவணங்கள்
  ஊடகப் பார்வை
  யார் இவர்கள்?
  கட்டுரைகள்
  மறுபக்கம்
  கழுகுப் பார்வை
  வினா விடை
  தொடர்கள்
  வெள்ளித்திரை
  வலைப்பூக்கள்
  படித்ததில் பிடித்தது
  நூல்வெளி
  இலக்கியம்
  மற்றவை
  தொடர்புக்கு
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
 
     
11
1
மாத்தி யோசி
1
 
1 காதல் கிரிக்கெட்
1
1  
1
1  
1
1  
1
1  
1
1  
1
1  
1
1  
1
1  
1
1  
1
1  
1
1  
1
1  
 
  மாத்தி யோசி
   
 
 
   
  டிராவானது காதல் கிரிக்கெட்

உனது பார்வை
என்ற
பவுண்டரிகளுக்கும்
சிரிப்பு
என்ற
சிக்சர்களுக்கும்

பார்வையாளர்கள்
பலபேர்
காத்திருந்தனர்

நீயோ
பெவிலியனிலேயே
நின்று என்னை
பெயலாக்கிக் கொண்டு
இருந்தாய்

உனது
விழியென்ற
விக்கெட்டை வீழ்த்த
முடியவில்லை
ஓவர்களை நான்
ஓயாமல் போட்டும்

ஒதுங்கிப் போவதால்
உள்ளம் துடித்தேன்
அம்பயர்
என்னும் ஆசிரியர்கள்
என்னைக்

கல்லூரியை விட்டு
அவுட்டாக்கி
விடுவார்களோ
அஞ்சவில்லை
நான்
ஏதேனும் முடிவு

எனக்கு வேண்டும்
எனவே
கிஸ்ஸால் கிலீன்போல்டு
போட்டேன்
அப்போது நீ

அவுட்டாகி விட்டாய்
அடுத்து
பேட் பிடித்தவர்தான்
ஆபத்தானவர்
ஆம் அடுத்ததாக
உனது

அப்பன் பேட் பிடித்தேன்
அவனது
அதிரடி ஆட்டம்
அப்ரிதியும்
அதிரக்கூடியதாக
இருந்தது

பத்து நாட்களுக்கு
பிறகு மருத்துவமனையில்
கண் திறந்து
பார்த்த போதுதான்
தெரிந்தது.
அவன்

சிக்ஸர் அடித்த
இடங்களில் தையலும்
பவுண்டரி
அடித்த இடங்களில்
பாண்டேஜுமாக

படுகையில் கிடந்தேன்

ஸ்கோர் கேட்டுச்செல்ல
சொந்தக்காரர்கள்
வந்தார்கள்
உன்
அப்பனின் அதிரடி

ஆட்டத்தால்
ஆட்டத்தின் போக்கே
மாறி விட்டது

பேட் பிடித்த
நீயோ
பேசாம நிற்க
பௌலிங்
பண்ணிய என்னை
அவுட்டாக்கி

விட்டார்கள்
அடுத்த முகூர்த்தத்தில்
உனது ஆயுல்க்கால
டெஸ்ட் மேட்சை
நீ தொடங்க

போவதாக
கேள்விப்பட்டேன்
உனக்கு ஒரு
கணவனும்
எனக்கு வேறு
மானைவியும் கிடைத்ததால்
நமது காதல் கிரிக்கெட்
டிராவாகிவிட்டது.


தொடர்ந்து யோசிப்போம்ல...




கருத்து பதிவு
  வடிவமைப்பும் பராமரிப்பும்: விசை