வாயில்     சிறுகதைகள்        கவிதைகள்     அழகிய தமிழே      நாட்டுப்புறக் கலை     நூல்வெளி
 
 
  தமிழ் ஸ்டுடியோ
 
  கட்டுரைகள்
  போட்டிகள்
  தொடர்கள்
  கவிஞர்கள்
  திரைகடலோடி
  குழந்தைகள் பக்கம்
  வட்டார வழக்கு
  பதிவர் உலகம்
  கலைகள்
  கல்லறை மொழிகள்
  சுற்றுலா
  எழுதுங்கள்
  இலக்கிய வலைபூக்கள்
  படித்ததில் பிடித்தது
  செய்திகள்
  மற்றவை
  தொடர்புக்கு
 
   
   
   
   
   
   
   
   
   
 
     
11
1
கவிதைகள்
1
 
1
1
1 உலத்தின் பார்வை
1
1 முக்கியமானவர்கள்
1
1 நரகவாசி...
1
1 வெறுப்பு
1
1 ஈழம்
1
1 தடுப்பது யார்?
1
1 அம்மா
1
1 இன்னல்களின்...
1
1 அம்மா நீ
1
1 எப்படி
1
1 அந்தபுரத்து
1
1 புதைகுழி வீடு !
1
1 வானம்
1
1 இந்தியனா நீ....
1
1 எதற்காக என் ஜனனம்?
1
1 அமைதியின்...
1
1 கையூட்டு
1
1 மொழி விளையாட்டு
1
1 நகைப்பாக்கள்
1
1 பிறப்பு
1
1 பண்பாடு
1
1 ஃபிராயிடிற்கு...
1
1 இருள்
1
1 சொல்லிக் கொள்ளாதே!
1
1 அதிரூபவதிக்கு...
1
1  
 
 
  இன்னல்களின் இனிமை...
 
கவிதைகள் முதல் பக்கம்

 

இன்னல்கள் இனிமை தரும்
என்பது
உண்மை தான் காதலியே
உன் நினைவுகள்
எனக்காக இசைக்கின்றன!

உரியநேரம் வந்து விட்டது
மலர்ந்த கருத்தை
நிறுத்துவது அசாத்தியம்
நான் இன்னமும்
உன்னையே காதலிக்கிறேன்!

உன்னைப் படித்த
அறிவின் ஆழமில்லை என்னிடம்
பட்டறிவின் தூரத்தில் நீ
எந்தன் நிழலருகில் உந்தன் நிழல்!

கள்ளிச்செடியில் மல்லிகைவாசம்
தேடிவந்த பனித்துளியொன்று
என்னை ஆறுதல் செய்து
மறைந்து விட்டது!

          - என் சுரேஷ், சென்னை

 

கருத்து பதிவு


   
எங்களைப் பற்றி  
|  விதிமுறைகள்  |  விளம்பர உதவி  |  நன்கொடை  |  தள வரைபடம் |  கருத்துப் பதிவு  

© காப்புரிமை: தமிழ்ஸ்டுடியோ.காம்
Best viewed in Windows 2000/XP
|  Resolution: 1024X768  |  I.E. v5 to latest  |  Mozilla Latest Version  |  Chrome and all other Browsers.