வாயில்     சிறுகதைகள்        கவிதைகள்     அழகிய தமிழே      நாட்டுப்புறக் கலை     நூல்வெளி
 
 
  தமிழ் ஸ்டுடியோ
 
  கட்டுரைகள்
  போட்டிகள்
  தொடர்கள்
  கவிஞர்கள்
  திரைகடலோடி
  குழந்தைகள் பக்கம்
  வட்டார வழக்கு
  பதிவர் உலகம்
  கலைகள்
  கல்லறை மொழிகள்
  சுற்றுலா
  எழுதுங்கள்
  இலக்கிய வலைபூக்கள்
  படித்ததில் பிடித்தது
  செய்திகள்
  மற்றவை
  தொடர்புக்கு
 
   
   
   
   
   
   
   
   
   
 
     
11
1
கவிதைகள்
1
 
1
1
1 உலத்தின் பார்வை
1
1 முக்கியமானவர்கள்
1
1 நரகவாசி...
1
1 வெறுப்பு
1
1 ஈழம்
1
1 தடுப்பது யார்?
1
1 அம்மா
1
1 இன்னல்களின்...
1
1 அம்மா நீ
1
1 எப்படி
1
1 அந்தபுரத்து
1
1 புதைகுழி வீடு !
1
1 வானம்
1
1 இந்தியனா நீ....
1
1 எதற்காக என் ஜனனம்?
1
1 அமைதியின்...
1
1 கையூட்டு
1
1 மொழி விளையாட்டு
1
1 நகைப்பாக்கள்
1
1 பிறப்பு
1
1 பண்பாடு
1
1 ஃபிராயிடிற்கு...
1
1 இருள்
1
1 சொல்லிக் கொள்ளாதே!
1
1 அதிரூபவதிக்கு...
1
1  
 
 
 
உலத்தின் பார்வை

 
கவிதைகள் முதல் பக்கம்

 

வெகு துரத்தில் என்னை பார்த்த உலகம்

தன்னையும் அறிமுக படுத்தியது

என்னையும் அறிமுகப்படுத்த சொன்னது - என்

தியாகம் கண்டு கைதட்டியது

நியாயத்தோடு நான் கொண்ட உறவு

சிறிதாயினும் மெய்சிலிர்த்து நின்றது

சுயம் கருதியும் சூழ்நிலை கருதியும்

தாண்டிய வரைமுறைகளுக்காக விமர்சித்து கண்டித்து

"உன் தனித்துவமே உன்னிடம் சிறந்தது" - என்று

குரல் உயர்த்தி சொன்னது

கால சுழற்சியில் நான்

உலகத்தோடு கொண்ட உறவு நெருங்கி விட்டநிலையில்

என் நியாயங்கள் கொண்டு முகம் சுளிர்த்து

தியாகங்கள் கொண்டு பொறுமை இழந்து

தாண்டப்பட்ட வரைமுறைகளுக்கு மட்டும் நியாயம் கற்பித்து

கடைசியாய் என்னை பார்த்து கேட்கிறது

"உனக்கு ஊரோடு ஒத்து வாழவே தெரியாதா?"

இது தான் உலகத்தின் - தூரப்பார்வயோ!!!


                                                      -எழுத்தொலி - சென்னை

கருத்து பதிவு
   
எங்களைப் பற்றி  
|  விதிமுறைகள்  |  விளம்பர உதவி  |  நன்கொடை  |  தள வரைபடம் |  கருத்துப் பதிவு  

© காப்புரிமை: தமிழ்ஸ்டுடியோ.காம்
Best viewed in Windows 2000/XP
|  Resolution: 1024X768  |  I.E. v5 to latest  |  Mozilla Latest Version  |  Chrome and all other Browsers.