வாயில்     சிறுகதைகள்        கவிதைகள்     அழகிய தமிழே      நாட்டுப்புறக் கலை     நூல்வெளி
 
 
  தமிழ் ஸ்டுடியோ
 
  கட்டுரைகள்
  போட்டிகள்
  தொடர்கள்
  கவிஞர்கள்
  திரைகடலோடி
  குழந்தைகள் பக்கம்
  வட்டார வழக்கு
  பதிவர் உலகம்
  கலைகள்
  கல்லறை மொழிகள்
  சுற்றுலா
  எழுதுங்கள்
  இலக்கிய வலைபூக்கள்
  படித்ததில் பிடித்தது
  செய்திகள்
  மற்றவை
  தொடர்புக்கு
 
   
   
   
   
   
   
   
   
   
 
     
11
1
கவிதைகள்
1
 
1
1
1 உலத்தின் பார்வை
1
1 முக்கியமானவர்கள்
1
1 நரகவாசி...
1
1 வெறுப்பு
1
1 ஈழம்
1
1 தடுப்பது யார்?
1
1 அம்மா
1
1 இன்னல்களின்...
1
1 அம்மா நீ
1
1 எப்படி
1
1 அந்தபுரத்து
1
1 புதைகுழி வீடு !
1
1 வானம்
1
1 இந்தியனா நீ....
1
1 எதற்காக என் ஜனனம்?
1
1 அமைதியின்...
1
1 கையூட்டு
1
1 மொழி விளையாட்டு
1
1 நகைப்பாக்கள்
1
1 பிறப்பு
1
1 பண்பாடு
1
1 ஃபிராயிடிற்கு...
1
1 இருள்
1
1 சொல்லிக் கொள்ளாதே!
1
1 அதிரூபவதிக்கு...
 
 
  மொழி விளையாட்டு
 
கவிதைகள் முதல் பக்கம்

 

எப்போதும் சிரிப்பாயே
இன்று மட்டும் என்ன?
நீ கேட்ட
வண்ணாத்திபூச்சியையும்
நாய்குட்டியையும்
அப்பா வாங்கித்தரவில்லையா?
அதனால் என்ன
உனக்கு பிடித்த வண்ணங்களில்
உன்மொழியான விரலசைவில்
வண்ணாத்திபூச்சியையும்
நாய்குட்டியையும் வரைந்துகொடு
அப்பாவின் தலையணையடியில்
நாம் பத்திரப்படுத்தலாம்
வரக்கூடிய கனவில்
உன் ப்ரிய நாய்குட்டி
அப்பாவுடன் விளையாடத் தொடங்கலாம்
தொடர்ச்சியாய் பறந்துவரும்
வண்ணாத்திப்பூச்சியை எட்டிப் பிடிக்க முயற்சித்தபடி
இவையெல்லாம் உன்னாலானது என
அப்பாவிற்கு தெரியாது
பிறகொருநாள் நீ கதைகேட்கும்போது
நாய்குட்டி எட்டிப்பிடித்த பட்டாம்பூச்சியென
சொல்லக்கூடும்
ரசிப்பதாய் நினைத்த
உன் ரகசிய புன்னகையை கடந்தபடி


        --பாண்டித்துரை, சிங்கப்பூர்

 

கருத்து பதிவு


   
எங்களைப் பற்றி  
|  விதிமுறைகள்  |  விளம்பர உதவி  |  நன்கொடை  |  தள வரைபடம் |  கருத்துப் பதிவு  

© காப்புரிமை: தமிழ்ஸ்டுடியோ.காம்
Best viewed in Windows 2000/XP
|  Resolution: 1024X768  |  I.E. v5 to latest  |  Mozilla Latest Version  |  Chrome and all other Browsers.