|
பயணங்கள்.. இது ஒரு மந்திரச் சொல் வாழ்க்கையில் சங்கடங்கள் நேரும்போது சரணாகதி அடைய வேண்டிய செயல். வாழ்க்கையின் மறக்கமுடியாத பல துயரங்களுக்கு அருமருந்து. வாழ்க்கையையே ஒரு நொடியில் புரட்டிப் போடும் வல்லமை வாய்ந்த சொல்.
வாழ்வின் ஒவ்வொரு நிமிடமும் நமது போலியான அடையாளங்களை இழந்து இயற்கையோடு இயைந்து வாழ வைக்கும் செயல்முறை இந்த பயணங்கள். பயணங்கள் பற்றி நமது தமிழ் ஸ்டுடியோவில் தொடர் கட்டுரைகளும், பயணம் செய்தவரின் அனுபவங்களும், அந்த இடங்களுக்கு செல்லும் முன் செய்ய வேண்டிய செயல்களும், அந்த இடங்கள் பற்றிய அரியத் தகவல்களும், அந்த இடங்களில் மேற்கொள்ளப்பட வேண்டிய எச்சரிக்கை நடவடிக்கைகள் என உங்களுக்கு தேவையான அனைத்து தகவல்களும் தரப்பட உள்ளன.
இந்த தொடர்கள் பற்றிய உங்கள் கருத்துகள், அல்லது இதில் சேர்க்கவேண்டிய செய்திகள் பற்றி உங்கள் கருத்துகளை எங்களுக்கு எழுது அனுப்புங்கள்.
தொடர்பு கொள்ள வேண்டிய எண்: 9840698236, 9894422268
|