| |
புத்தகங்கள் படிப்பது என்பதே ஒரு இனிமையான அனுபவம். மேற்கத்திய அறிஞர் ஒருவரின் கூற்றுப்படி "கண்கள் தனது பிறவிப்பயனை அடைவதே புத்தகங்களை நாம் படிக்கும்போதுதான்".. |
|
| |
திரு. பி.ஜி. எஸ். மணியன் அவர்கள் எழுதவிருக்கும் இந்தத் தொடர் குறைந்த பட்சம் உங்களுக்குள் ஒரு சிறு அதிர்வையாவது, அல்லது அந்தக் கலைஞர் பற்றிய ஒரு புரிதலையாவது ஏற்படுத்தும் என்பது எங்கள் நம்பிக்கை.
|
|
| |
ஒரு நாட்டின் இயற்கை அமைப்பையும் சூழ்நிலையையும் பழக்க வழக்கங்களையும் பொறுத்து வேறுபட்டு அமையும் விளையாட்டு களிலிருந்து அந்நாட்டுச் சமூக வாழ்வு பற்றியும் அறிந்து கொள்ளலாம் |
|