வாயில்      குறும்பட விற்பனை        படைப்புகள்       படைப்பாளிகள்      தொழில்நுட்பம்
 
 
  தமிழ் ஸ்டுடியோ
 
  பார்வைக்கு வந்தவை
  போட்டிகள்
  பட்டறைகள்
  திரைக் களஞ்சியம்
  குறும்பட சேமிப்பகம்
  குறும்பட வழிகாட்டி
  குறும்பட வட்டம்
  உண்டியல்
  தொடர்கள்
  அனுபவம் புதுமை
  ஆவணங்கள்
  கட்டுரைகள்
  செய்திகள்
  நிகழ்வுகள்
  வலைப்பூக்கள்
  வெள்ளித்திரை
  மற்றவை
  தொடர்புக்கு
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
 
     
11
1
செய்திகள்
1
 
1 கேணி
1
1 ஓவியக் கண்காட்சி
1
1 நிறைவரங்கம்
1
1 கோலம்
1
1 கேணி-3
1
1  
1
1  
1
1  
1
1  
1
1  
1
1  
1
1  
1
1  
 
  இலக்கியச் செய்திகள்
   
 

தமிழ்மகன் அவர்களுக்கு தமிழக அரசு விருது

திரு. தமிழ்மகன் அவர்கள் எழுதி 2008- ஆம் ஆண்டில் வெளியான சிறுகதை தொகுப்பான- எட்டாயிரம் தலைமுறைக்கு தமிழக அரசு விருது கிடைத்துள்ளது. இவ்விருது அவரின் இடையறாத எழுத்துப்பணிக்கும், எழுத்தின் தரத்திற்கும் கிடைத்த சான்று. தமிழ்மகன் அவர்கள் மென்மேலும் பல விருதுகள் பெற்று சிகரங்கள் தொட தமிழ் ஸ்டுடியோ.காம் சார்பில் வாழ்த்துகிறோம்.

தினமணியில் முதுநிலை உதவி ஆசிரியராக பணியாற்றும் தமிழ்மகன் (45) இந்த ஆண்டு தமிழக அரசின் சிறந்த சிறுகதைத் தொகுப்புக்கான விருதைப் பெற்றிருக்கிறார். அவருடைய "எட்டாயிரம் தலைமுறை' என்ற நூல் அப்பரிசைப் பெற்றிருக்கிறது.

தமிழ்மகன் என்கிற பா.வெங்கடேசன் சென்னையில் 1964ல் பிறந்தவர்.

இருபதாண்டுகால பத்திரிகை அனுபவம் உள்ளவர். இளைஞர் ஆண்டையொட்டி, 1984-ல் டி.வி.எஸ். நிறுவனமும் இதயம் பேசுகிறது இதழும் இணைந்து நடத்திய போட்டியில் இவரது "வெள்ளை நிறத்தில் ஒரு காதல்' நாவல் முதல் பரிசு பெற்றது. 1996ல் "மானுடப் பண்ணை' என்ற நாவல் தமிழக அரசின் விருது பெற்றது. "சொல்லித் தந்த பூமி' (1997), "ஏவி.எம். ஸ்டூடியோ ஏழாவது தளம்' (2007) ஆகிய நாவல்களும் "சாலை ஓரத்திலே வேலையற்றதுகள்' (2006), மீன்மலர் (2008) ஆகிய சிறுகதை தொகுப்புகளும் வெளிவந்துள்ளன.

20 நூற்றாண்டின் தமிழகத்தை விவரிக்கும் "வெட்டுப்புலி' நாவலை எழுதியிருக்கிறார். "உள்ளக் கடத்தல்', "ரசிகர் மன்றம்' ஆகிய திரைப்படங்களுக்கு வசனம் எழுதியவர்.

மனைவி திலகவதி. குழந்தைகள் மாக்ஸிம், அஞ்சலி.

 

   
எங்களைப் பற்றி  
|  விதிமுறைகள்  |  விளம்பர உதவி  |  நன்கொடை  |  தள வரைபடம் |  கருத்துப் பதிவு  

© காப்புரிமை: தமிழ்ஸ்டுடியோ.காம்
Best viewed in Windows 2000/XP
|  Resolution: 1024X768  |  I.E. v5 to latest  |  Mozilla Latest Version  |  Chrome and all other Browsers.