|
கலைவழி மாற்று (Art for Change) நடத்தும் குறும்பட போட்டி (இறுதி நாள் :ஜனவரி 10, 2009 )
சென்னையிலுள்ள கலைவழி மாற்று (Art for Change) நடத்தும் குறும்பட போட்டிக்காக குறும்படங்கள் வரவேற்கப்படுகிறது.
குறும்படத்திற்கான பரிசுகள்:
முதல் பரிசு: ரூபாய் 5,000
இரண்டாம் பரிசு: ரூபாய் 3,000
மூன்றாம் பரிசு: ரூபாய் 1,000
மாற்று திறன் படைத்தோருக்கும், திருநங்கைகளுக்கும் (அரவாணிகள்) சிறப்பு பரிசுகள் வழங்கப்படும். மேலும் பங்கு பெரும் அனைத்து குறும்படங்களுக்கும் சான்றிதழ் வழங்கப்படும்.
குறும்படத்திற்கான நிபந்தனைகள்:
1. குறும்படங்கள் 30 நிமிடத்திற்குள் எடுக்கப்பட்டிருக்க வேண்டும்.
2. குறும்படங்கள் சமூதாய சீர்திருத்தத்தை மையமாக வைத்து எடுக்கப்பட்டு இருப்பின் நலம்.
3. குறும்படத்துடன் இயக்குனரின் புகைப்படம் முகவரி, மற்றும் தயாரிப்பாளரின் ஒப்புதல் கடிதம் ஆகியனவற்றை அனுப்ப வேண்டும்.
4. குறும்படங்கள் CD / DVD வடிவில் இருத்தல் நலம்.
5. இத்துடன் நுழைவுக்கட்டணம் ரூபாய் 100/-
6. குறும்படங்கள் வந்து சேர வேண்டிய இறுதி நாள் :ஜனவரி 10, 2009
தொடர்புக்கு:
செல்பேசி: 9444183043
|