|
தென்திசை திரைப்பட இயக்கம் நடத்தும் இரண்டாவது குறும்பட போட்டி
தென்திசை திரைப்பட இயக்கம் மற்றும் அமெரிக்கன் கல்லூரி
(காட்சி தொடர்பியல் துறை) இணைந்து முதலாவது சர்வதேச குறும்பட திருவிழா செப்டம்பர் 8, 9 ஆகிய தினங்களில் நடைபெறவுள்ளது. அதனையொட்டி குறும்பட போட்டியும் நடைபெறுகிறது.
போட்டியில் கலந்து கொள்ள கீழ்க்கண்ட நிபந்தனைகளுக்கு உட்பட்டு குறும்படங்கள் வரவேற்கப்படுகின்றன:
1. குறும்படங்கள் 30 நிமிடங்களுக்குள் இருக்க வேண்டும்.
2. படங்கள் 01.01.2008 ஆண்டுக்கு பிறகு எடுக்கப்பட்டவனாக இருக்க வேண்டும்.
3. தேர்வு செய்யப்படாத படங்கள் திருப்பி அனுப்ப இயலாது
4. போட்டி முடிவு தொடர்பாக நடுவர் குழு தீர்ப்பே இறுதியானது.
5. போட்டியின் முடிவுகள் செப்டம்பர் 6, 7 அன்று நடைபெறும் குறும்பட திருவிழாவில் அறிவிக்கப்பட்டு, பரிசுகள் வழங்கப்படும். தேர்வு பெற்ற குறும்படங்கள் திரையிடப்படும்.
6. படைப்புகள் வந்து சேர வேண்டிய கடைசி நாள்: செப்டம்பர் - 1, 2010
7. நுழைவுக் கட்டணம் ரூபாய் 200/- பணவிடையாக (or) கீழ்க்கண்ட முகவரிக்கு அனுப்ப வேண்டும்.
8. மேலே கண்ட விதிகளை ஏற்றுக் கொண்டு படத்தின் உரிமையாளர், படம் குறித்த விபரம், ஏற்கனவே பரிசு பெற்றிருந்தால் அது பற்றிய விபரம் மற்றும் இயக்குனரின் புகைப்படம் ஆகியவற்றை இணைத்து அனுப்ப வேண்டும்.
பரிசுகள்
முதல் பரிசு
இரண்டாம் பரிசு
மூன்றாம் பரிசு
விருதுகள்
சிறந்த படம்
சிறந்த இயக்குனர்
சிறந்த ஒளிப்பதிவாளர்
சிறந்த படத்தொகுப்பு
சிறந்த கதைக்கரு
அனுப்ப வேண்டிய முகவரி:
க.வீரமணி (தேவி மகன்)
1ஃ192, மீனாட்சி நகர்,
சௌராஷ்டிரா காலனி,
சக்கிமங்கலம் (அஞ்சல்),
மதுரை- 625 201.
அலைப்பேசி: தேவி மகன் - 9952266992
உதயசூரியன் - 9786948395
Visit: http://1ISFM.weebly.com
|