|
'அ' திரையின் "பச்சை என்கிற காத்து" பட நிறுவனம் சார்பில் நடக்கும் உலக தமிழ் குறும்பட - ஆவணப்பட விழா (கடைசி நாள் 20 . 06 . 2010 )
'அ' திரையின் பச்சை என்கிற காத்து பட நிறுவனம் சார்பில் நடக்கும் உலக தமிழ் குறும்பட - ஆவணப்பட விழாவிற்கு, குறும்படம், ஆவணப்படம், விளம்பர படம், அசைஊட்ட படம் (அனிமேஷன்), தமிழ் இசை தொகுப்பு ஆகியவை வரவேற்கப்படுகின்றன.
பரிசுகள்:
குறும்படம்
முதல் பரிசு: ரூ. 25000
இரண்டாம் பரிசு: ரூ.15000/-
மூன்றாம் பரிசு: ரூ.10000/-
ஆவணப்படம்
முதல் பரிசு: ரூ. 15000
இரண்டாம் பரிசு: ரூ.10000/-
மூன்றாம் பரிசு: ரூ.5000/-
விளம்பரப்படம்
முதல் பரிசு: ரூ. 7500
இரண்டாம் பரிசு: ரூ.5000/-
அசைவூட்டப்படம் (அனிமேஷன்)
முதல் பரிசு: ரூ. 7500
இரண்டாம் பரிசு: ரூ.5000/-
தமிழ் இசைத் தொகுப்பு
முதல் பரிசு: ரூ. 10000
இரண்டாம் பரிசு: ரூ.5000/-
மேலும் சிறந்த 16 குறும்படங்களுக்கு தலா ரூ. 5000 வழங்கப்படும்.
நிபந்தனைகள்:
1. படைப்பாளியின் விவரங்கள் ( தொடர்பு முகவரி, கைபேசி எண்)
2. படைப்பாளின் புகைப்படம்.
3. படைப்பு குறித்த அறிமுகம்.
4. படைப்புகள் டிவிடி அல்லது சிடி - இல் இருக்க வேண்டும்.
5. படைப்புகள் தேர்ந்த பதிப்பாக இருக்க வேண்டும்.
6. படைப்புகளின் புகைப்படங்கள் இரண்டு இணைக்க பட வேண்டும்.
7. குறும்படங்கள் ஒரு நிமிடத்திலிருந்து முப்பது நிமிடங்களுக்கு மிகாமலும், ஆவண படங்கள் அறுபது நிமிடங்களுக்கு மிகாமலும் இருக்க வேண்டும்.
8. ஒன்றுக்கு மேற்பட்ட படைப்புகள் ஏற்றுக்கொள்ளப்படும்.
9. படைப்புகள் அனுப்ப வேண்டிய கடைசி நாள் 20 . 06 . 2010
10. நுழைவுக் கட்டணம் மற்றும் ஆவணங்கள் திருப்பி தர பட மாட்டாது.
நுழைவுக்கட்டணம் :
குறும்படம் / ஆவணப்படம் :
இந்தியா : 200 - வெளிநாடு - 10 டாலர்கள்
தமிழ் இசைத் தொகுப்பு / அசைவூட்டப்படம் :
இந்தியா : 500 - வெளிநாடு - 25 டாலர்கள்
நுழைவுக்கட்டனத்தை "AA" Thirai என்கிற பெயருக்கு பணவிடையாகவோ, அல்லது DD யாகவோ கீழ்க்கண்ட முகவரிக்கு அனுப்பலாம்.
குறும்படங்களை அனுப்ப வேண்டிய முகவரி:
'அ' திரை,
13 /54 எ, முன்றாவது குறுக்கு தெரு,
கங்கா நகர்,
கோடம்பாக்கம், சென்னை- 600 026.
மேலும் விவரங்கள் அறிய,
தொடர்பு எண்: 91-44-42047160,
9842433115 , 9965534489.
pachchaiengirakaathu@gmail.com
|