|
சென்னை ரோடராக்ட் கிளப்: குறும்படப் போட்டி (இறுதி நாள் ஆகஸ்ட் 30, 2008.)
சென்னையிலுள்ள ரோடராக்ட் கிளப் ஆப் ஈஸ்ட் கோஸ்ட் நடத்தும் குறும்படப் போட்டிக்காக குறும்படங்கள் வரவேற்கப்படுகிறது.
பரிசுகள்:
முதல் பரிசு: ரூபாய் 10,000
இரண்டாம் பரிசு: ரூபாய் 7,500
மூன்றாம் பரிசு: ரூபாய் 5,000
நிபந்தனைகள்:
1. குறும்படங்கள் 20 நிமிடத்திற்குள் எடுக்கப்பட்டிருக்க வேண்டும். ஆவணப்படங்கள் ஏற்கப் பட மாட்டது.
2. குறும்படங்கள் 2006 - 2008 ஆம் ஆண்டிற்குள் எடுக்கப்பட்டு இருக்க வேண்டும்.
3. குறும்படத்துடன் இயக்குனரின் புகைப்படம் முகவரி, மற்றும் தயாரிப்பாளரின் ஒப்புதல் கடிதம் ஆகியனவற்றை அனுப்ப வேண்டும்.
4. குறும்படங்கள் DVD / CD வடிவில் இருத்தல் நலம்.
5. இத்துடன் நுழைவுக்கட்டணம் ரூபாய் 250/- ரோடராக்ட் கிளப் ஒப் ஈஸ்ட் கோஸ்ட் என்கிற பெயருக்கு டிமாண்ட் டிராப்ட் எடுத்து அனுப்ப வேண்டும். (DD to ROTARACT CLUB OF EAST COAST)
6. குறும்படங்கள் வந்து சேர வேண்டிய இறுதி நாள் ஆகஸ்ட் 30, 2008.
குறும்படங்களை அனுப்ப வேண்டிய முகவரி:
ரோடராக்ட் கிளப் ஒப் ஈஸ்ட் கோஸ்ட் (ROTARACT CLUB OF EAST COAST)
6 / 86 ஜிலானி தெரு, (JILANI STREET)
ஆலந்தூர், சென்னை 600016 (ALANDUR, CHENNAI - 600016)
தொடர்புக்கு:
9884199112 / 9791140973 / 9710229456 |