வாயில்      குறும்பட விற்பனை        படைப்புகள்       படைப்பாளிகள்      திரைச்சிற்பிகள்
 
 
  தமிழ் ஸ்டுடியோ
 
  பார்வைக்கு வந்தவை
  போட்டிகள்
  பட்டறைகள்
  திரைக் களஞ்சியம்
  கலைஞர்கள்
  குறும்பட வழிகாட்டி
  குறும்பட வட்டம்
  உண்டியல்
  நிகழ்வுகள்
  செய்திகள்
  அனுபவம் புதுமை
  தொடர்கள
  ஊர் சுற்றலாம் வாங்க
  கொட்டகைகள்
  ஆவணங்கள்
  ஊடகப் பார்வை
  யார் இவர்கள்?
  கழுகுப் பார்வை
  கட்டுரைகள்
  மறுபக்கம்
  வினா விடை
  ஒளிப்படக் காட்சி
  குறும்பட அமைப்புகள்
  வெள்ளித்திரை
  வலைப்பூக்கள்
  வரலாறு
  இலக்கியம்
  மற்றவை
  தொடர்புக்கு
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
 
     
11
1
குழந்தைகள் பக்கம்
1
 
1
அறிவுக் களஞ்சியம்
1
1  
1
1  
1
1  
1
1  
1
1  
1
1  
1
1  
1
1  
1
1  
1
1  
1
1  
1
1  
 
  அறிவுக் களஞ்சியம்
 
 
   
 

(இந்த பகுதிக்கு மாணவர்கள் தங்களுக்கு தெரிந்த செய்திகளை எழுதி அனுப்பி வைக்கலாம். கட்டுரைகளையும் அனுப்பி வைக்கலாம். தங்கள் திறமைகளை பற்றிய விளக்க குறிப்புகளையும் அனுப்பி வைக்கலாம். நீங்கள் அனுப்பும் ஒவ்வொரு சிறந்த படைப்புக்கும் சிறந்த பரிசுப் பொருட்கள் உண்டு.)
-----------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------

இந்தியாவில் மிகப்பெரிய பால் பண்ணை குஜராத் மாநிலத்தில் உள்ளது.
இந்தியாவில் முதன்முதலில் காப்பிச் செடி சிக்மகளூர் என்ற இடத்தில் பயிரிடப்பட்டது.
இந்தியாவின் தேசிய விலங்கு புலி, பறவை மயில்.
இந்தியாவையும், பாகிஸ்தானையும் பிரிக்கும் எல்லைக்கோட்டின் பெயர் ரெட்கிளிப்.
இந்தியாவின் முதல் வங்கி பிரசிடென்ட் வங்கி.
இந்தியாவிற்குள் நுழைந்த முதல் ஐரோப்பியர் அலெக்சாண்டர்.
1911ஆ‌ம் ஆ‌ண்‌டி‌ல் இரு‌ந்துதா‌ன் புதுடெ‌ல்‌லி இ‌ந்‌தியா‌வி‌ன் தலைநக‌ராக செய‌ல்ப‌ட்டு வரு‌கிறது.
இ‌ந்‌திய தே‌சிய‌க் கொடியை வடிவமை‌த்தவ‌ர் சுரே‌ந்‌திரநா‌த் பான‌ர்‌‌ஜி. ஆ‌ண்டு 1906.
இ‌ந்‌தியா‌வி‌ல் ர‌யி‌ல் போ‌க்குவர‌த்து இ‌ல்லாத மா‌நில‌ம் மேகாலயா.
இ‌ந்‌தியா பரு‌த்‌தி உ‌ற்ப‌த்‌தி‌யி‌ல் ‌சிற‌‌ந்து ‌விள‌ங்கு‌கி‌ன்றது.
இ‌ந்‌திய வானசா‌ஸ்‌திர‌த்‌தி‌ன் த‌ந்தை என அழை‌க்க‌ப்ப‌ட்டவ‌ர் ஆ‌ரியப‌ட்ட‌ர்.
இ‌ந்‌தியா‌வி‌ன் நறுமண‌த் தோ‌ட்ட‌ம் எ‌ன்று அழை‌க்க‌ப்படு‌ம் மா‌நில‌ம் கேரள‌ம். இ‌ங்கு வாசனை‌ப் பொரு‌ட்க‌ள் அ‌திக‌ம் ப‌யிர‌ட‌ப்படு‌ம்.
இ‌ந்‌தியா‌வி‌ன் முத‌ல் பேசு‌ம் பட‌ம் இ‌ந்‌தி‌யி‌ல் 1931ஆ‌ம் ஆ‌ண்டு வெ‌ளியானது. பட‌த்‌தி‌ன் பெய‌ர் ஆல‌ம் ஆரா.
   
   
   << முன் பக்கம்  | 1 2 3 4                                                                                                               அடுத்தப் பக்கம் >>

 

கருத்து பதிவு

 

 

  வடிவமைப்பும் பராமரிப்பும்: விசை